ராஜ ராஜ சோழன் நான்… துளி கூட மேக்கப் இல்லாமல் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ !

சென்னை : வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்

இந்தியன் 2, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு , துருவ நட்சத்திரம், நவரசா, பூமிகா என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதை கழித்து வரும் ஐஸ்வர்யா மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல் கலக்கலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த திரைப்படத்தை அடுத்து வாடி வாசல், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் ஹீரோக்களுக்கு இணையாக சாவல் விடும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தனித்துவமான நடிப்பு

தனித்துவமான நடிப்பு

தனக்கு முக்கியத்துவம் தரும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா திரைப்படமும் அவருடைய கரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. அதேபோல விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

வீட்டில் ஓய்வாக

வீட்டில் ஓய்வாக

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அதே போல வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூகவலைத்தள பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து ஆக்டிவாக இருக்கிறார்.

மேக்கப் இல்லாம்

குழந்தையுடன் விளையாடும் வீடியோ, பாக்சிங் செய்யும் வீடியோ என அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், ராஜா ராஜா சோழன் நான் பாடல் பின்னணியில் ஓடி அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X