சட்டையை கழட்டி விட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்தா ஹாட் போஸ்.. திணறும் இணையதளம்!

சென்னை : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான துருவநட்சத்திரம் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்க படம் நீண்ட ஆண்டுகளாக பேச்சு மூச்சில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக், போட்டி போட்டுக் கொண்டு உருவாகி வர தெலுங்கு ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடித்து விருதுகளை குவித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு படு ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் மற்றும் சிறுசிறு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலிருந்தும் வாய்ப்புகள் எக்கச்சக்கமாக வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக் போட்டி போட்டுக் கொண்டு தயாராகி வர தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் டக் ஜெகதீஷ் மற்றும் ரிபப்ளிக் ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்

பேச்சு மூச்சில்லாமல்

பேச்சு மூச்சில்லாமல்

கௌதம் வாசுதேவ் மேனன் விக்ரம் மாஸ் காம்போவில் உருவான துருவ நட்சத்திரம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இன்றுவரை பேச்சு மூச்சில்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்க இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஒரே சமயத்தில் மூன்று படங்கள்

ஒரே சமயத்தில் மூன்று படங்கள்

நயன்தாரா ,கீர்த்திசுரேஷ்,ஜோதிகா, திரிஷா ஆகியோரை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷும் தற்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் பூமிகா,டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு என மூன்று படங்கள் ஒரே சமயத்தில் உருவாகிவருகிறது.

ஜொள்ளுவிட வைத்து

ஜொள்ளுவிட வைத்து

தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் வெகு சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவராக திகழ்கிறார். அதனாலேயே பெரும்பாலான திரைப்படங்களில் இவர் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை. அதேசமயம் கதாபாத்திரத்தின் தேவை என்றால் கவர்ச்சி காட்ட தயார் என உள்ள இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். அந்த வகையில் சட்டையை கழட்டிவிட்டு வெறும் முண்டா பனியனுடன் படு ஹாட்டாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை திணறடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X