»   »  ஐம்பது லட்சம் ஆசை காமிச்சும் அதுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா

ஐம்பது லட்சம் ஆசை காமிச்சும் அதுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்கா முட்டைக்கு பிறகு கவனிக்கத்தக்க நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனாலும் என்ன செய்வது? பெரிய ஹீரோக்களின் பார்வை மட்டும் அவர் பக்கம் விழ மறுக்கிறது.

ஆனாலும் தனக்கு வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்துவருபவர் இனி ஹீரோயின் மட்டும் தான் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

Aishwarya Rajesh says no to item dance

இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின்னு நம்மளுக்கு முத்திரை குத்திடுவாங்களோ என்று பயந்து இந்த முடிவெடுத்திருக்கிறார்.

இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்திருந்த நேரத்திலேயே ஒரு இயக்குனர் அணுகி ஐட்டம் டான்ஸுக்கு ஆட முடியுமா? என கேட்க வேண்டும்.

ஐம்பது லட்சம் தர்றேன் என்று ஆசை காண்பித்த இயக்குனரை அடிக்காத குறையாக விரட்டியிருக்கிறார் ஐஸ்.

வெவரம் ஆகிட்டாங்களாம்!

English summary
Actress Aishwarya says No to item number in any movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil