»   »  கணவருடன் "நச்" போஸ் கொடுத்த ஐஸ்வர்யா... இது வேற ஐஸ்வர்யா!

கணவருடன் "நச்" போஸ் கொடுத்த ஐஸ்வர்யா... இது வேற ஐஸ்வர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ஹாட் போஸ் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நம்ம ஐஸ்வர்யாவா என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இது அந்த ஐஸ்வர்யா இல்லை. வேற ஐஸ்வர்யா.. இவர் அவருக்கும் மேலே கவர்ச்சி காட்டுவதில்.

ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரப்பாகும் 7வது சீசன் நச் பலியே நடன நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஷகுஜா, தனது கணவர் ரோஹித் நாக் உடன் இணைந்து பங்கேற்கிறார்.

அந்த ஷோவில் அலை பரப்பி வரும் அவர் தனது கணவருடன் சேர்ந்து ஹாட்டான ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

ஸ்டன்னிங் டான்ஸ்

ஸ்டன்னிங் டான்ஸ்

நச் பலியே நடன நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதுவும் தற்போது நடந்து வரும் 7வது சீசனுக்கு செம கூட்டம். போட்டி அவ்வளவு கடுமை என்பதை விட ஆடுபவர்கள் அப்படி அசத்தி வருவதும் கூட இன்னொரு காரணம்.

கலக்கல் போட்டோ ஷூட்

கலக்கல் போட்டோ ஷூட்

இந்த நிலையில் தற்போது ரோஹித்தும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து கலக்கலான போஸ்களுடன் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இருவரும் இணைந்துள்ள அந்த போட்டோஷூட் தற்போது அலை பரப்பி வருகிறது.

நச்சுன்னு நாலு போட்டோ

நச்சுன்னு நாலு போட்டோ

இத்தனைக்கும் இதில் மித மிஞ்சிய கவர்ச்சி எதுவும் இல்லை. ஆனால் கவர்ச்சிகரமான போஸ்கலாக அதை மாற்றியுள்ளார் ஐஸ்வர்யா. ரோஹித்துடன் இணைந்து கொடுத்த போஸ் என்பதால் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி, பாட்டனி என எல்லாமே பெர்பெக்ட் ஆக வந்துள்ளது.

ஐரோப்பாவுக்குப் பறக்கப் போறோமே

ஐரோப்பாவுக்குப் பறக்கப் போறோமே

தனது காதல் கணவருடன் சந்தோஷமாக நச் பலியே ஷோவில் பங்கேற்று வரும் ஐஸ்வர்யா, ஷோ முடிந்ததும் தனது கணவருடன் ஜாலியாக ஐரோப்பாவுக்குப் போகப் போகிறாராம்.

சூப்பரப்பு!

English summary
Watch, Aishwarya Sakhuja and her husband Rohit Nag are posing hot for camera.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil