அழகி "ஐஸ்க்கு" வயது 32 முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 1ம் தேதி 32 வயது பிறந்தது. உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் இருவர், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஜீன்ஸ் அகிய படங்களில் நடித்து ரசிகர்களை கிரங்கவைத்த ஐஸ்வர்யா இந்தியில் தற்போது முன்னணியில் உள்ளார்.சமீபத்தில் சில ஹாலிவுட் ஆங்கில படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். தி லாஸ்ட் லெஜியான் படப்பிடிப்புக்காக ரஷியா சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் மும்முரமாக குதிரை சவாரி,வாள் சண்டை என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.பிப்டி கேஜ் தாஜ்மகாலுக்கு நவம்பர் 1ம் தேதி 32 வயது பிறந்தது. குடும்பத்தினர் நண்பர்கள் ஐஸ்சுக்குதொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.அப்போது எனக்கு வாள் சண்டை, குதிரை சவாரி ஆகியன ரொம்ப த்ரில்லா இருக்கு, எனக்கு இனிப்பான பற்கள்உள்ளதால் நான் ஒரு போதும் உணவு கட்டுப்பாடு முயற்சி செய்வதில்லை என்றார் 50 கேஜ் ஐஸ். ரஜினியின் அடுத்த படமான சிவாஜியில் எப்படியாவது ஐஸை கதநாயகியாக்கிவிட வேண்டும் என்று இயக்குனர்சங்கர் பிரம்ம பிரயத்தனம் செய்கிறார். அம்மணி படு பிஸி கால்ஷீட் இப்போ இல்ல என்று சொல்லிவிட்டார்.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 1ம் தேதி 32 வயது பிறந்தது.
உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழில் இருவர், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஜீன்ஸ் அகிய படங்களில் நடித்து ரசிகர்களை கிரங்கவைத்த ஐஸ்வர்யா இந்தியில் தற்போது முன்னணியில் உள்ளார்.
சமீபத்தில் சில ஹாலிவுட் ஆங்கில படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
தி லாஸ்ட் லெஜியான் படப்பிடிப்புக்காக ரஷியா சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் மும்முரமாக குதிரை சவாரி,வாள் சண்டை என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
பிப்டி கேஜ் தாஜ்மகாலுக்கு நவம்பர் 1ம் தேதி 32 வயது பிறந்தது. குடும்பத்தினர் நண்பர்கள் ஐஸ்சுக்குதொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அப்போது எனக்கு வாள் சண்டை, குதிரை சவாரி ஆகியன ரொம்ப த்ரில்லா இருக்கு, எனக்கு இனிப்பான பற்கள்உள்ளதால் நான் ஒரு போதும் உணவு கட்டுப்பாடு முயற்சி செய்வதில்லை என்றார் 50 கேஜ் ஐஸ்.
ரஜினியின் அடுத்த படமான சிவாஜியில் எப்படியாவது ஐஸை கதநாயகியாக்கிவிட வேண்டும் என்று இயக்குனர்சங்கர் பிரம்ம பிரயத்தனம் செய்கிறார். அம்மணி படு பிஸி கால்ஷீட் இப்போ இல்ல என்று சொல்லிவிட்டார்.


Click it and Unblock the Notifications