»   »  பாதி கோலத்தில் ஐஸ்வர்யா! திறந்த மார்புடன் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பாலி என்ற வங்க மொழிப் படம்இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தி நடிகைகள் கிளாமர் காட்டி நடிப்பதில் ஆச்சரியம் இல்லை.அந்தக் கால ஜீனத் அமண் (அவரை ஜீனத் அம்மணம் என்று சில குசும்பர்கள்செல்லமாக அழைப்பார்கள்), ரேகா தொடங்கி, இப்போதைய மல்லிகா ஷெராவத்,மேக்னா நாயுடு வரை கிளாமரே நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிகைகள்இந்தியில் எக்கச்சக்கம்.முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னும் இந்த கிளாமர் போட்டியில் சமீபத்தில்குதித்து சிங்காரி என்ற படத்தில் விபச்சார அழகியாக வந்து கவர்ச்சி களியாட்டம்ஆடியிருந்தார்.இந்த வரிசையில், இப்போது ஐஸ்வர்யா ராயும் சேர்ந்துள்ளார்.பாலி என்ற வங்க மொழிப் படத்தில் அவர் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுதான்இப்போது, பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன்வந்த வாய்ப்பை வேண்டாம் என்று தட்டி விட்ட ஐஸ்வர்யா, பாலியில் அரை நிர்வாணகோலத்தில் வந்து ஆர்ப்பரித்துள்ளாராம்.பாலி, இளம் விதவையின் கதை. இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாகவரும் ஐஸ்வர்யா, பருவ வயதின் பாட்டைத் தாங்க முடியாமல், தோழியின்கணவருடன் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்கிறார்.காமப் பசியின் கொடுமை தாங்க முடியாமல் அவஸ்தைப்படும் பெண்ணாகநடித்துள்ள ஐஸ்வர்யா, அந்த உணர்ச்சிகளை படு நேர்த்தியாக வெளிப்படுத்தி தனதுகேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளாராம்.படம் முழுக்க ஐஸ்வர்யாவுக்கு ஜாக்கெட் கிடையாதாம். வெள்ளைப் புடவைதான்அவருக்கு உடை. உடல் அழகை அப்படியே அள்ளிக் கொட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.அதிலும் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் வந்து ரசிகர்களின் நெஞ்சில் தில்லானாவாசித்துள்ளாராம்.படத்தை தணிக்கைக் குழுவுக்கு படக் குழுவினர் அனுப்பி வைத்தபோது, நம்மஐஸ்வர்யாவா இது என்று தணிக்கைக் குழுவினர் அரண்டு போனார்களாம். அந்தஅளவுக்கு கிளாமர் காட்சிகள் கிரிஸ்டல் கிளியராக வந்திருக்கிறதாம்.இந்தப் படத்திற்கு எந்த சர்ட்டிபிகேட் தருவது என்று குழம்பிப் போன தணிக்கைக்குழுவினர் ஸாரி சொல்லி விட்டார்களாம்.இதனால் அதிர்ந்து போன இயக்குனர், விடாமல் டிரிப்யூனல் வரை போய் படத்தை ஏசர்ட்டிபிகேட்டுடன் ஓ.கே. செய்து திரைக்குக் கொண்டு வந்துள்ளாராம்.இந்தப் படம் விரைவில் தமிழில் ஐஸ்வர்யா ராய் ஒரு பேரழகி என்ற பெயரில் டப்ஆகி வெளியாகவுள்ளது.இப் படத்தை இந்தியில் டப் செய்யக் கூடாது என்று ஐஸ்வர்யா ராய், இயக்குனருக்கும்,தயாரிப்பாளருக்கும் நிபந்தனை விதித்திருப்பதால் இந்தியில் மட்டும் இப்படம்வெளியாகாது.உணர்ச்சிகளை ரசிக்க மொழி ஒரு தடையில்லை என்பதால் வங்க மொழியிலேயேஇப்படத்தை இந்தி பெல்ட்டிலும் திரையிடவுள்ளாராம் தயாரிப்பாளர்!

பாதி கோலத்தில் ஐஸ்வர்யா! திறந்த மார்புடன் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பாலி என்ற வங்க மொழிப் படம்இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தி நடிகைகள் கிளாமர் காட்டி நடிப்பதில் ஆச்சரியம் இல்லை.அந்தக் கால ஜீனத் அமண் (அவரை ஜீனத் அம்மணம் என்று சில குசும்பர்கள்செல்லமாக அழைப்பார்கள்), ரேகா தொடங்கி, இப்போதைய மல்லிகா ஷெராவத்,மேக்னா நாயுடு வரை கிளாமரே நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிகைகள்இந்தியில் எக்கச்சக்கம்.முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னும் இந்த கிளாமர் போட்டியில் சமீபத்தில்குதித்து சிங்காரி என்ற படத்தில் விபச்சார அழகியாக வந்து கவர்ச்சி களியாட்டம்ஆடியிருந்தார்.இந்த வரிசையில், இப்போது ஐஸ்வர்யா ராயும் சேர்ந்துள்ளார்.பாலி என்ற வங்க மொழிப் படத்தில் அவர் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுதான்இப்போது, பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன்வந்த வாய்ப்பை வேண்டாம் என்று தட்டி விட்ட ஐஸ்வர்யா, பாலியில் அரை நிர்வாணகோலத்தில் வந்து ஆர்ப்பரித்துள்ளாராம்.பாலி, இளம் விதவையின் கதை. இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாகவரும் ஐஸ்வர்யா, பருவ வயதின் பாட்டைத் தாங்க முடியாமல், தோழியின்கணவருடன் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்கிறார்.காமப் பசியின் கொடுமை தாங்க முடியாமல் அவஸ்தைப்படும் பெண்ணாகநடித்துள்ள ஐஸ்வர்யா, அந்த உணர்ச்சிகளை படு நேர்த்தியாக வெளிப்படுத்தி தனதுகேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளாராம்.படம் முழுக்க ஐஸ்வர்யாவுக்கு ஜாக்கெட் கிடையாதாம். வெள்ளைப் புடவைதான்அவருக்கு உடை. உடல் அழகை அப்படியே அள்ளிக் கொட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.அதிலும் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் வந்து ரசிகர்களின் நெஞ்சில் தில்லானாவாசித்துள்ளாராம்.படத்தை தணிக்கைக் குழுவுக்கு படக் குழுவினர் அனுப்பி வைத்தபோது, நம்மஐஸ்வர்யாவா இது என்று தணிக்கைக் குழுவினர் அரண்டு போனார்களாம். அந்தஅளவுக்கு கிளாமர் காட்சிகள் கிரிஸ்டல் கிளியராக வந்திருக்கிறதாம்.இந்தப் படத்திற்கு எந்த சர்ட்டிபிகேட் தருவது என்று குழம்பிப் போன தணிக்கைக்குழுவினர் ஸாரி சொல்லி விட்டார்களாம்.இதனால் அதிர்ந்து போன இயக்குனர், விடாமல் டிரிப்யூனல் வரை போய் படத்தை ஏசர்ட்டிபிகேட்டுடன் ஓ.கே. செய்து திரைக்குக் கொண்டு வந்துள்ளாராம்.இந்தப் படம் விரைவில் தமிழில் ஐஸ்வர்யா ராய் ஒரு பேரழகி என்ற பெயரில் டப்ஆகி வெளியாகவுள்ளது.இப் படத்தை இந்தியில் டப் செய்யக் கூடாது என்று ஐஸ்வர்யா ராய், இயக்குனருக்கும்,தயாரிப்பாளருக்கும் நிபந்தனை விதித்திருப்பதால் இந்தியில் மட்டும் இப்படம்வெளியாகாது.உணர்ச்சிகளை ரசிக்க மொழி ஒரு தடையில்லை என்பதால் வங்க மொழியிலேயேஇப்படத்தை இந்தி பெல்ட்டிலும் திரையிடவுள்ளாராம் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திறந்த மார்புடன் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பாலி என்ற வங்க மொழிப் படம்இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி நடிகைகள் கிளாமர் காட்டி நடிப்பதில் ஆச்சரியம் இல்லை.

அந்தக் கால ஜீனத் அமண் (அவரை ஜீனத் அம்மணம் என்று சில குசும்பர்கள்செல்லமாக அழைப்பார்கள்), ரேகா தொடங்கி, இப்போதைய மல்லிகா ஷெராவத்,மேக்னா நாயுடு வரை கிளாமரே நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிகைகள்இந்தியில் எக்கச்சக்கம்.

முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னும் இந்த கிளாமர் போட்டியில் சமீபத்தில்குதித்து சிங்காரி என்ற படத்தில் விபச்சார அழகியாக வந்து கவர்ச்சி களியாட்டம்ஆடியிருந்தார்.


இந்த வரிசையில், இப்போது ஐஸ்வர்யா ராயும் சேர்ந்துள்ளார்.

பாலி என்ற வங்க மொழிப் படத்தில் அவர் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இதுதான்இப்போது, பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.

ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன்வந்த வாய்ப்பை வேண்டாம் என்று தட்டி விட்ட ஐஸ்வர்யா, பாலியில் அரை நிர்வாணகோலத்தில் வந்து ஆர்ப்பரித்துள்ளாராம்.

பாலி, இளம் விதவையின் கதை. இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாகவரும் ஐஸ்வர்யா, பருவ வயதின் பாட்டைத் தாங்க முடியாமல், தோழியின்கணவருடன் கள்ளத்தனமாக உறவு வைத்துக் கொள்கிறார்.

காமப் பசியின் கொடுமை தாங்க முடியாமல் அவஸ்தைப்படும் பெண்ணாகநடித்துள்ள ஐஸ்வர்யா, அந்த உணர்ச்சிகளை படு நேர்த்தியாக வெளிப்படுத்தி தனதுகேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளாராம்.


படம் முழுக்க ஐஸ்வர்யாவுக்கு ஜாக்கெட் கிடையாதாம். வெள்ளைப் புடவைதான்அவருக்கு உடை. உடல் அழகை அப்படியே அள்ளிக் கொட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா.

அதிலும் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் வந்து ரசிகர்களின் நெஞ்சில் தில்லானாவாசித்துள்ளாராம்.

படத்தை தணிக்கைக் குழுவுக்கு படக் குழுவினர் அனுப்பி வைத்தபோது, நம்மஐஸ்வர்யாவா இது என்று தணிக்கைக் குழுவினர் அரண்டு போனார்களாம். அந்தஅளவுக்கு கிளாமர் காட்சிகள் கிரிஸ்டல் கிளியராக வந்திருக்கிறதாம்.

இந்தப் படத்திற்கு எந்த சர்ட்டிபிகேட் தருவது என்று குழம்பிப் போன தணிக்கைக்குழுவினர் ஸாரி சொல்லி விட்டார்களாம்.


இதனால் அதிர்ந்து போன இயக்குனர், விடாமல் டிரிப்யூனல் வரை போய் படத்தை ஏசர்ட்டிபிகேட்டுடன் ஓ.கே. செய்து திரைக்குக் கொண்டு வந்துள்ளாராம்.

இந்தப் படம் விரைவில் தமிழில் ஐஸ்வர்யா ராய் ஒரு பேரழகி என்ற பெயரில் டப்ஆகி வெளியாகவுள்ளது.

இப் படத்தை இந்தியில் டப் செய்யக் கூடாது என்று ஐஸ்வர்யா ராய், இயக்குனருக்கும்,தயாரிப்பாளருக்கும் நிபந்தனை விதித்திருப்பதால் இந்தியில் மட்டும் இப்படம்வெளியாகாது.

உணர்ச்சிகளை ரசிக்க மொழி ஒரு தடையில்லை என்பதால் வங்க மொழியிலேயேஇப்படத்தை இந்தி பெல்ட்டிலும் திரையிடவுள்ளாராம் தயாரிப்பாளர்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil