அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
மும்பை: விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்த ஆகான்ஷா புரி இந்தி சீரியல்களில் தேவி பார்வதியாகவும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் டூபீஸ் உடையணிந்து போட்டோக்களை வெளியிட்டாலே ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், நிர்வாணமாக ஹோலி கொண்டாடியுள்ளார்.
35 வயதாகும் ஆகான்ஷா புரி இந்தி சீரியல்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இன்ஸ்பெக்டர் அவினாஷ் எனும் வெப்சீரிஸில் நடித்து பிரபலமானார்.

பாலிவுட்டில் பிரபலங்கள் உடல் முழுவதும் ஹோலி கலரை பூசிக் கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில், ஆகான்ஷா புரி உச்சகட்டமாக இப்படியொரு கொண்டாட்டத்தை கொண்டாடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
அலெக்ஸ் பாண்டியன் முதல் ஆக்ஷன் வரை: தமிழில் வெளியான கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் திவ்யா கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் இந்த ஆகான்ஷா புரி. கடைசியாக 2019ம் ஆண்டு விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் வெளியான காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் மட்டுமே நடித்த இவர், நீண்ட காலமாக சினிமாவில் சாதிக்க போராடி வந்தாலும், வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், பிக் பாஸ் ஓடிடி சீசன் 2வை நம்பி உள்ளே வந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்குத்தான் சமீபத்தில் சக போட்டியாளர் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் லிப் கிஸ்: ஆகான்ஷா புரியை வலுக்கட்டாயமாக வழி மறித்து பின்னர், அவருக்கு லிப் லாக் கொடுக்க இருவரும் லிப் லாக் முத்தத்தை அடுத்த கணமே பகிர்ந்து கொண்ட காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாமிய இளைஞருடன் லிப் கிஸ் கொடுத்தது மேலும், பல சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண ஹோலி: வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டமே கலாச்சார சீரழிவு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஷெர்லின் சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் படுமோசமான உடையை அணிந்துக் கொண்டு ஹோலி கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில், அவரை எல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக ஆடையணியாமல் நிர்வாணமாக ஹோலி கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
பார்வதியா நடிச்சிட்டு: 2017 முதல் 2020 வரை விக்னார்த்த கணேஷ் எனும் இந்தி சீரியலில் பார்வதி தேவியாக நடித்து சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் தான் இந்த ஆகான்ஷா புரி. இந்நிலையில், பார்வதியா நடிச்சுட்டு இப்படி ஆபாச நடிகை போல நிர்வாண கோலத்தில் ஹோலி கொண்டாடலாமா என கண்டபடி கேள்வி எழுப்பி திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











