Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவேகம் ரிலீஸ்: குழப்பும் தயாரிப்பாளர், தேதியை உறுதி செய்த அக்ஷரா ஹாஸன்
சென்னை: விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதை தெளிவாகச் சொல்லாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்ஷரா ஹாஸன் தேதியை தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான எந்த வேலைகளையும் அவர்கள் செய்ததாக தெரியவில்லை.
படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைத்ததாக தெரியவில்லை. படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை தயாரிப்பாளர் தெளிவாக சொல்லாமல் குழப்புவதாக பேசப்படுகிறது.
தல படம் ரிலீஸாகும் தேதி உறுதியாக தெரியாமல் ரசிகர்கள் குழம்புகிறார்கள். இந்நிலையில் விவேகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாவதாக அக்ஷரா ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Vivegam releasing August 10th 2017. Hope you guys are amped as much as i am and much more. https://t.co/ZVEA9PUYF5
— Kutty Haasan (@aksharahaasan1) July 29, 2017
சொன்னபடி ரிலீஸானால் சந்தோஷம் தான்.