»   »  ராம்ப் வாக் செய்த அக்ஷரா ஹாஸன்: ஆடை தான் ஃபை, ஃபை, ஃபை சொதப்பிஃபை

ராம்ப் வாக் செய்த அக்ஷரா ஹாஸன்: ஆடை தான் ஃபை, ஃபை, ஃபை சொதப்பிஃபை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த லாக்மீ பேஷன் வீக் நிகழ்ச்சியில் அக்ஷரா ஹாஸன் கலந்து கொண்டு முதன்முறையாக ராம்ப் வாக் செய்தார்.

நடிக்க வர மாட்டேன், கேமராவுக்கு பின்னால் தான் இருப்பேன் என்று அடம்பிடித்து வந்தவர் உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா. கோலிவுட் இயக்குனர்களும் அக்ஷராவை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தி வைக்க ஒற்றை காலில் நின்று கால் வலி வந்தது தான் மிச்சம்.

இந்நிலையில் தான் அக்ஷரா மனம் மாறி கேமராவுக்கு முன்னால் வர சம்மதித்தார்.

ஷமிதாப்

ஷமிதாப்

ஆர். பால்கி தனுஷை வைத்து எடுத்த ஷமிதாப் இந்தி படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார் அக்ஷரா. அந்த படம் நல்ல வசூல் செய்துள்ளது.

ஃபேஷன் ஷோ

ஃபேஷன் ஷோ

நடிக்க வந்த அக்ஷரா மும்பையில் நடந்த லாக்மீ பேஷன்வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதன்முதலாக ராம்ப் வாக் செய்தார்.

சொதப்பிஃபை

சொதப்பிஃபை

அக்ஷரா ஹாஸன் அழகு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவர் அணிந்திருந்த டிசைனர் கனிக்கா சலுஜா வடிவமைத்த ஆடை அவருக்கு பொருந்தவில்லை.

அக்ஷரா

அக்ஷரா

கனிகாவின் ஆடை அக்ஷராவுக்கு பொருந்தவில்லை என்று ஃபேஷன் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அக்ஷுவோ, கனிகா தான் தன்னுடைய ஃபேஷன் காதலி என்று தெரிவித்துள்ளார்.

English summary
Akshara Haasan has made her ramp debut in the Lakme Fashion week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil