»   »  பரிதாப அக்ஷயா!

பரிதாப அக்ஷயா!

Subscribe to Oneindia Tamil

பார்க்கவே பரிதாபமான ஒரு ரோலில் கஜா படத்தில் நடித்து வருகிறார் அக்ஷயா.

அக்ஷயா, கோவில்பட்டி வீரலட்சுமியில் சிம்ரனின் தங்கச்சியாக நடித்தபோதுகிடைக்காத பெயர், கலாபக் காதலனில் ரேணுகா மேனனின் தங்கச்சியாக நடித்தபோதுஓஹோவென்று கிடைத்தது.

காரணம், அக்ஷயாவின் காமம் கலந்த கேரக்டர். இந்தக் கேரக்டரில் அக்ஷயா காட்டியமோக உணர்வுகளும், தாக தகவல்களும், ரசிகர்களை இம்சித்து விட்டன. இந்தப்படத்தைத் தொடர்ந்து வில்லி, காமக் கொடூரி என ஏகப்பட்ட படங்கள் வந்தனஅக்ஷயாவைத் தேடி.

ஆனால் அக்ஷயா உஷாராகி விட்டார். இப்படியே நடித்தால் பிறகு சீக்கிரமேஏறக்கடிட விடுவார்கள் என சுதாரித்த அக்ஷயா, இதுபோன்ற கேரக்டர்களுடன் வந்தபட வாய்ப்புகளை ஒதுக்கி விட்டார்.

இப்போது கஜா என்ற படத்தில் அக்ஷயா படு கலக்கலாக நடித்து வருகிறார். இதிலும்கிளாமர் மழைதானாம். ஆனால் படத்தின் முடிவு அக்ஷயா மீது பரிதாபத்தைஏற்படுத்தி விடுமாம். அந்த அளவுக்கு பிடிப்பான கேரக்டராம்.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான கதையாம் கஜாவின் கதை.பெண்களைத் தவறாகவே பார்க்கும் ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையிலானகருத்து இப்படத்தில் உள்ளதாம். அக்ஷயா ரொம்ப நெகிழ்ச்சியாக நடித்துள்ளாராம்.

இதுதவிர ஒரு கலைப் படம் (அதாவது ஆர்ட் பிலிம்) மற்றும் ஒரு படத்தில் அக்ஷயாதிறமை காட்டி வருகிறாராம். இனிமேல் படத்துக்குப் படம் வித்தியாசமாக நடிக்கப்போகிறாராம் அக்ஷ். அதேபோல, ஒத்தப் பாட்டுக்கு ஆடும் எண்ணமும்அக்ஷயாவிடம் இல்லையாம்.

அப்படீன்னா டீம் டான்ஸ் மட்டும் தானா?

சரிதான்!

Read more about: akshya in gaja
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil