மனசுக்குள்ளே அக்ஷயா... கோலிவுட்டில் நேந்துவிட்ட ஆடு மாதிரி சும்மா மதமதவென இருக்கிறார் அக்ஷயா. பாவாடை தாவணியில் பார்த்தால் அப்படியே குத்த வச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கும் அக்ஷயா, குத்து பாட்டுஎன்றால் கும்தலக்காவாக மறு அவதாரம் எடுத்து வந்து நிற்கிறார்.கலாபக் காதலன் படத்தில் ஆர்யா-ரேணுகா மேனன் ஜோடிக்கு இடையே ஆட்டோ கேப்பில் வந்து போனஅக்ஷயா, இப்போது மனசுக்குள்ளே படத்தின் மூலம் மெயின் லீட் ஹீரோயின் ஆகிவிட்டார்.ஆஜ்மீர் பிலிம்ஸ் நிறுவனம் தயரித்த இந்தப் படத்தில் அபய், பாலபிரசாத் என புதுமுகங்களும் அக்ஷாயா தவிர்த்துதுளசி என்ற புகுமுக ஹீரோயினும் அறிமுகமாகியுள்ளனர்.நளினி, பல்லவி, ஷகீலா, அபிநயஸ்ரீ என அஜலகுஜலாம்பாள்களும் இருக்கிறார்கள். தேவா இசையமைக்க, கதை,திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருப்பது ஸ்ரீகுரு. மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், திண்டுக்கல்,கொடைக்கானல் என்று சூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.இதில் ஷகீலா கல்லூரி மாணவியாக நடிக்கிறாருங்கோ..மனசுக்குள்ளே படத்தில் நல்ல கிளாமரும் நல்ல நடிப்புமாக அக்ஷயா அசத்துவதாக சொல்கிறார்கள்.இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே சைடில் வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அக்ஷயா.கடப்பா கல்லுக்கு மெழுகு மாலிஷ் போட்ட மாதிரி ஜிகுஜிகு போஸ்களை அள்ளிக் கொடுக்கும் அக்ஷயாவின்இப்போதையே மெயின் வேலையே கோலிவுட்டில் ஆல்பங்களை சுற்றுக்கு விடுவது தான் என்று இருக்கிறார்.எனக்கு எதுவுமே மறைக்கத் தெரியாது என்பது போல நிற்கும் அக்ஷயாவின் போஸ்களுக்கு கோலிவுட் தயாரிப்புவட்டாரத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.மனசுக்குள்ளே சூட்டிங்ல் இருந்து லீவு கிடைக்கும்போதெல்லாம் விறுவிறுவென சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துசென்னைக்கு ஓடி வரும் அக்ஷயா, கோலிவுட்டில் விர்ரென ஒரு ரவுண்டு வந்து, விஐபிக்களை சந்தித்துஆல்பத்தைத் தந்துவிட்டு பேச்சு கொடுக்கிறார். சான்ஸ் கேட்கிறார்..அப்படி இப்படியென சில இடங்களில் அடுத்த படத்தில் இடத்துக்கு உத்தரவாதமும் வாங்கிவிட்டார் அக்ஷயா.அக்ஷயாவின் பூர்வீகம் ஆந்திராவாம்.. அதான், வேகத்துலேயே தெரியுதே..

By Staff

கோலிவுட்டில் நேந்துவிட்ட ஆடு மாதிரி சும்மா மதமதவென இருக்கிறார் அக்ஷயா.

பாவாடை தாவணியில் பார்த்தால் அப்படியே குத்த வச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கும் அக்ஷயா, குத்து பாட்டுஎன்றால் கும்தலக்காவாக மறு அவதாரம் எடுத்து வந்து நிற்கிறார்.

கலாபக் காதலன் படத்தில் ஆர்யா-ரேணுகா மேனன் ஜோடிக்கு இடையே ஆட்டோ கேப்பில் வந்து போனஅக்ஷயா, இப்போது மனசுக்குள்ளே படத்தின் மூலம் மெயின் லீட் ஹீரோயின் ஆகிவிட்டார்.


ஆஜ்மீர் பிலிம்ஸ் நிறுவனம் தயரித்த இந்தப் படத்தில் அபய், பாலபிரசாத் என புதுமுகங்களும் அக்ஷாயா தவிர்த்துதுளசி என்ற புகுமுக ஹீரோயினும் அறிமுகமாகியுள்ளனர்.

நளினி, பல்லவி, ஷகீலா, அபிநயஸ்ரீ என அஜலகுஜலாம்பாள்களும் இருக்கிறார்கள். தேவா இசையமைக்க, கதை,திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருப்பது ஸ்ரீகுரு. மைசூர், ஸ்ரீரங்கப்பட்டிணம், திண்டுக்கல்,கொடைக்கானல் என்று சூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

இதில் ஷகீலா கல்லூரி மாணவியாக நடிக்கிறாருங்கோ..

மனசுக்குள்ளே படத்தில் நல்ல கிளாமரும் நல்ல நடிப்புமாக அக்ஷயா அசத்துவதாக சொல்கிறார்கள்.


இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே சைடில் வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அக்ஷயா.

கடப்பா கல்லுக்கு மெழுகு மாலிஷ் போட்ட மாதிரி ஜிகுஜிகு போஸ்களை அள்ளிக் கொடுக்கும் அக்ஷயாவின்இப்போதையே மெயின் வேலையே கோலிவுட்டில் ஆல்பங்களை சுற்றுக்கு விடுவது தான் என்று இருக்கிறார்.

எனக்கு எதுவுமே மறைக்கத் தெரியாது என்பது போல நிற்கும் அக்ஷயாவின் போஸ்களுக்கு கோலிவுட் தயாரிப்புவட்டாரத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.


மனசுக்குள்ளே சூட்டிங்ல் இருந்து லீவு கிடைக்கும்போதெல்லாம் விறுவிறுவென சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துசென்னைக்கு ஓடி வரும் அக்ஷயா, கோலிவுட்டில் விர்ரென ஒரு ரவுண்டு வந்து, விஐபிக்களை சந்தித்துஆல்பத்தைத் தந்துவிட்டு பேச்சு கொடுக்கிறார். சான்ஸ் கேட்கிறார்..

அப்படி இப்படியென சில இடங்களில் அடுத்த படத்தில் இடத்துக்கு உத்தரவாதமும் வாங்கிவிட்டார் அக்ஷயா.

அக்ஷயாவின் பூர்வீகம் ஆந்திராவாம்.. அதான், வேகத்துலேயே தெரியுதே..

Read more about: akshayas manasukkulle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X