நோ மேலாடை.. டிராயரை கழட்டி ‘அதை‘ காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை மேலாடை அணியாமல் டிராயரையும் கழட்டி காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயைப் போல் பரவி வருகிறது.
Recommended Video
சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாக இருப்பவர் ஆலன்னா பாண்டே. இவர் பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின் ஆவார்.
ஆலன்னா பாண்டே நடிகர் சுன்கி பாண்டேவின் சகோதரரான பிரபல ஃபிட்னஸ் எக்ஸ்பெர்ட் மற்றும் எழுத்தாளரான தீனே பாண்டேவின் மகள் ஆவார். இதனால் ஆலன்னா பாண்டே பாலிவுட்டுக்கு செம நெருக்கம்.

கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டி
இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாக வலம் வரும் ஆலன்னா பாண்டேவுக்கு சுமார் 6 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். மாடலிங் துறையில் உள்ள ஆலன்னா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார். கவர்ச்சி நடிகைகளே மிரளும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி திணறடித்து வருகிறார்.

உடலமைப்பு
24 வயதான ஆலன்னா பாண்டே இந்தியாவின் பல முன்னணி டிசைனர்களுடனும் பணியாற்றி உள்ளார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். அவரது சகோதரரான அஹானும் பிரபல மாடலாக உள்ளார். அண்மையில் தனது உடலமைப்பை பார்த்து சிலர் கிண்டல் செய்வதாக சமூக வலைதளங்களில் கதறினார்.

கிளாமர் போட்டோ
தனது மார்பகங்கள் சிறியதாக இருப்பதை பார்த்து பெண்கள் சிலரே தன்னை பாடி ஷேமிங் செய்வதாக குமுறினார். இருப்பினும் பிகினியிலும் அரைகுறை ஆடையிலும் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

காதலருடன் நெருக்கம்
காதல் சர்ச்சைகளில் சிக்கும் ஆலன்னா பாண்டே, காதலருடன் வெளி நாட்டில் ஊர் சுற்றி வருகிறார். அவ்வப்போது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு மிரள விட்டு வருகிறார். அண்மையில் தனது காதலருடன் நிர்வாணமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டார்.

வெறும் பிரா
அவரது அந்த போட்டோ பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆலன்னா பாண்டே ஷேர் செய்திருக்கும் மற்றொரு போட்டோ தீயாய் பரவி வருகிறது. அதாவது குட்டி டிராயர் அணிந்துள்ள, ஆலன்னா பாண்டே, மேலாடை அணியாமல் வெறும் பிராவுடன் இருக்கிறார்.

உள்ளாடையை காட்டி
அதோடு தனது குட்டி டிராயரையும் அரைகுறையாக கழட்டி உள்ளாடையை காண்பித்துள்ளார். சோம்பல் முறிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார் ஆலன்னா. அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி அரைகுறையாய் காட்டுவதற்கு முழுவதுமாகவே காட்டலாம் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











