மீண்டும் ட்ரவுசரை கழட்டி 'அப்படி' ஒரு போஸ் கொடுத்த வாரிசு நடிகை.. அப்பா போட்ட கமெண்ட்ட பாருங்க!

சென்னை: பிரபல வாரிசு நடிகை மீண்டும் ட்ரவுசரை கழட்டி அப்படி ஒரு போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் ஜெட் வேகத்தில் ஷேர் ஆகிறது.

Recommended Video

ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே!

பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் கஸின்தான் ஆலன்னா பாண்டே. எழுத்தாளர் தீனே பாண்டேவின் மகள் ஆவார்.

இவரது குடும்பம் முழுக்கவும் பாலிவுட்டுக்கு ரொம்பவே நெருக்கம். அதோடு பிரபல மாடலாகவும் வலம் வருகிறார்.

இன்ஸ்டா செலிபிரிட்டி

இன்ஸ்டா செலிபிரிட்டி

இவரது குடும்பம் பாலிவுட் சினிமாவுக்கு ரொம்பவே பரிட்சயம் என்பதால் ஆலன்னா பாண்டேவும் பாலிவுட் செலிபிரிட்டியாகவே அடையாளம் காணப்படுகிறார். இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாக உள்ள ஆலன்னா அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

காதல் சர்ச்சை

காதல் சர்ச்சை

அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அவரை சுமார் 6 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் ஆலன்னா, தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளார்.

நிர்வாண கோலத்தில்

நிர்வாண கோலத்தில்

அவ்வப்போது தனது காதலருடன் படுக்கையில் நிர்வாண கோலத்தில் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்துவார். அதேபோல் அரைகுறை உடையிலும் பிகினி உடையிலும் வலம் வரும் போட்டோக்களை ஷேர் செய்து பிபியை எகிற வைப்பார்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

அதேநேரத்தில் தான் அடிக்கடி பாடி ஷேமிங்குக்கு ஆளாவதாக வருத்தப்படுவார். இருந்த போதும் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து கிக்கேற்றுவதை குறைவில்லாமல் செய்து வருகிறார். அண்மையயில் சட்டையின் பட்டனை போடாமலும் உள்ளாடை அணியாமலும் போஸ் கொடுத்திருந்தார்.

அப்பாவின் கமெண்ட்

அப்பாவின் கமெண்ட்

அந்த போட்டோ தீயாய் பரவ மறு பக்கம் நீச்சல் குளத்தின் மீது டூ பீஸில் படுத்துக் கொண்டு சூட்டை கிளப்பினார். இந்நிலையில் ஸ்ட்ராப்லெஸ் பிரா மற்றும் முடிச்சு போடும் பேண்டியுடன் செம ஹாட்டாய் போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த ஆலன்னா பாண்டேவின் தந்தை தீனே பாண்டே ஸ்டன்னிங் என கமெண்ட் பதிவிட்டிருந்தார்.

டாப் டூ பாட்டம்

டாப் டூ பாட்டம்

அதனை தொடர்ந்து பச்சை நிற உள்ளாடைகளுடன் ஃபிரி ஹேரில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருந்தார். அந்த உடையில் அந்தரங்க இடங்களை மட்டும் மறைத்து மொத்த உடம்பையும் டாப் டூ பாட்டம் காட்டினார். அதனை பார்த்த அவரது அப்பாவான தீனே பாண்டே டேக் கேர் மை மகளே என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

ட்ரவுசரை கழட்டி

ட்ரவுசரை கழட்டி

தொடர்ந்து ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடைகளை அணிந்துள்ளார் ஆலன்னா பாண்டே. அதனை தனது விளம்பரப்படுத்தும் வகையில் தான் அணிந்திருக்கும் குட்டி ட்ரவுசரை கழட்டி உள்ளே போட்டிருக்கும் உள்ளாடையை காட்டுகிறார்.

கடைசியா எப்போ?

கடைசியா எப்போ?

ஆலன்னா பாண்டேவின் இந்த போஸை பார்த்த நெட்டிசன்கள், எப்போது கடைசியாக நீங்கள் உங்களை முழுவதுமாக கவர் செய்திருந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த போஸை பார்த்தால் எங்களுக்கே வெட்கம் வருகிறது என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X