டாப்லெஸ் போஸில் திணறவிடும் பிரபல நடிகை.. தண்ணீரை வைத்து இன்னாம்மா வித்தை காட்டுறாரு!
கலிபோர்னியா: ஜேம்ஸ் பாண்ட் பட நடிகையும் விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோவின் டாப்லெஸ் போட்டோஸ் இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறது. டேனியல் கிரெய்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் நடித்த இவர், பல முன்னணி பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் கலக்கி வருகிறார்.
பிரேசில் மாடல் அழகியான இவர், ஏகப்பட்ட டிவி ஷோக்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பர மாடல்
பிரபல உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடல் நிறுவனத்தின் ஹாட் மாடலாக அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

007
டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இந்த அலெஸாண்ட்ரா, தொடர்ந்து, மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டாடிஸ் ஹோம் முதல் மற்றும் இரண்டாம் பாகம், டீனேஜ் டபுள் டச்சஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

வெறும் டவலுடன்
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை ஏதும் அணியாமல், வெறும் துண்டை மட்டுமே மேலே போட்டுக் கொண்டு, டாப்லெஸ்ஸாக இவர் கொடுத்த ஹாட் போஸ் போட்டோக்கள் வேற லெவலில் வைரலாகின. அந்த டவலும் இல்லாமல் இருந்தால் செம சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் போட்ட கமெண்ட்டுகளை படித்த அலெஸாண்ட்ரா தற்போது, தலையில் டவலை கட்டியபடி டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

தலையில் டவல்
வெள்லை நிற அண்டர்வேரை அணிந்து கொண்டு, தலையில் டவலை கட்டிக் கொண்டு, வெறும் தண்ணி டியூபில், வரும் தண்ணீரை ஸ்ப்லாஷ் செய்தபடி இவர் எடுத்துள்ள ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இணைய தள ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

கைகளை வைத்து மறைத்து
தண்ணீரை தெறிக்கவிட்டு இவர் எடுத்துள்ள ஹாட் போட்டோக்கள் எல்லாம், ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்கவிட்டு வருகின்றன. மேலும், ஒரு கையால் மார்பழகை மறைத்தபடி, மற்றொரு கையால் தண்ணீரை பொங்கவிடும் புகைப்படம் எல்லாம் இளைஞர்களை வேற லெவலில் இம்சை பண்ணி வருகின்றன. 3.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

பீச் வாலி பால்
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட பீச் வாலி பால் புகைப்படமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே முதல் பல ரசிகர்கள் இவரது இந்த நீல நிற பிகினி புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











