»   »  எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை

எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் பற்றி பேசி பலரையும் அதிர வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் மனதில் பட்டதை பேசிவிடுவார். மேலும் சில பல நேரங்களில் யோசிக்காமலும் பேசிவிடுவார். இதனால் நெட்டிசன்ஸ் அவரை அவ்வப்போது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வார்கள்.

ஆலியாவை கலாய்ப்பது என்றால் நெட்டிசன்களுக்கு பூஸ்ட் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.

ஆலியா

ஆலியா

ஆலியா வோக் பத்திரிகைக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுடன் பேட்டியும் அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது அந்தரங்க விஷயம் பற்றி எல்லாம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தலையணை

தலையணை

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எதையாவது திருடியுள்ளீர்களா என்று ஆலியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும்போது ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து தலையணையை எடுத்துள்ளேன். அது இன்னும் என் அறையில் உள்ளது என்றார்.

டிரம்ப்

டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு ஆலியா அளித்த பதில், சுவரை எழுப்புவேன். அப்படி செய்தால் அவரிடம் பேச வேண்டியது இல்லை என்றார்.

உறவு

உறவு

செக்ஸ் விஷயத்தில் கிளாசிக் மிஷனரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும். ஏனென்றால் நான் மிகவும் எளிமையானவள் என ஆலியா பட் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.

English summary
Bollywood actress Alia Bhatt who is rumoured to be dating actor Siddharth Malhotra has talked about her favourite sex position.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil