படு கவர்ச்சியில் ஆலியா.. நீருக்கடியில் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க!

Recommended Video

Alia Bhatt Vogue Photoshoot:Stunning புகைப்படங்களை வெளியிட்ட அலியா

மும்பை: பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகி பட்டியலில் இடம் பிடித்து வருகிறார் நடிகை ஆலியா பட்.

ராஸி, கலன்க், கல்லி பாய் என இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன.

இந்நிலையில், வோக் ஃபேஷன் இதழுக்காக நீருக்கடியில் படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட நடிகை ஆலியா பட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாலிவுட் குயின்

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் ஹாலிவுட்டில் கவனம் செலுத்திய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆலியா பட், ராஸி, கலன்க், கல்லி பாய் போன்ற படங்களில் நடித்து பாலிவுட் குயினாக மாறியுள்ளார். பாலிவுட்டின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக ஆலியா பட் அசத்தி வருகிறார்.

ராஜமெளலி நாயகி

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். பாலிவுட்டில் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியான கலன்க் படத்தில் நடிகை ஆலியா, நடித்திருந்த நிலையில், ராஜமெளலி படத்திலும் கமீட் ஆகியுள்ளார்.

ஆஸ்கர் கிடைக்குமா?

ஆஸ்கர் கிடைக்குமா?

ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது விழாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க தேர்வாகும் இறுதி பரிந்துரை பட்டியலில் கல்லி பாய் இடம் பெற்று விருது பெறுமா என பாலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஃபேஷன் விரும்பி

பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஆலியா பட், ஃபேஷனிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார். புதிதாக ஃபேஷன் துறையில் ஏதாவது ஒரு ஆடை வந்தால், அந்த ஆடையை ஆலியா பட், சோதனை செய்து பார்க்காமல் விடமாட்டார். அதே போன்று அவ்வப்போது ஃபேஷன் இதழ்களின் அட்டைப் படங்களிலும் ஆலியா தோன்றி ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.

நீருக்கடியில்

மும்பையில் உள்ள ஜே.டபிள்யு. மரியட் ஹோட்டல் நீச்சல் குளத்தில் வோக் ஃபேஷன் இதழுக்கான போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த போட்டோஷூட்டில் பங்கேற்ற நடிகை ஆலியா பட், நீருக்கடியில், மோனோகினி அணிந்து படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், பச்சை நிற உடையில் நீச்சல் குளத்தில் நின்றவாறு அவர் கொடுத்துள்ள போஸும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X