»   »  சன்னி லியோன் மாதிரி ‘நடிக்கணும்’ - ஆசைப்பட்ட அலியா பட்!

சன்னி லியோன் மாதிரி ‘நடிக்கணும்’ - ஆசைப்பட்ட அலியா பட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்னி லியோனின் பாப்புலாரிட்டி இந்த நடிகைகளை எப்படி பாடாய் படுத்துகிறது பாருங்கள்.. ஒரு பேட்டியில் சன்னி லியோன் மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அலியா பட்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா நடிச்சு போரடிக்குது. சன்னி லியோன் நடிக்கிற படங்களை பார்க்கிறேன். அந்த மாதிரி செக்ஸ் தூக்கலா இருக்கற காமெடி படங்கள்ல நடிக்கணும்னு ஆசையா இருக்கு' என்று சொல்ல அடல்ட் காமெடி இயக்குநர்கள் அலியா பட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Alia Bhatt wants to play like Sunny Leone

இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் அலியா பட்டின் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

உங்க பிரச்னையில செவனேன்னு இருக்கற எங்க தலைவி சன்னி லியோனை ஏண்டா இழுக்குறீங்க?

English summary
Bollywood actress Alia Bhatt is wants to play like Sunny Leon in adult comedy films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil