»   »  அமலா பாலிடம் இப்படி ஒரு திறமை இருப்பது உங்களுக்கு தெரியுமா?

அமலா பாலிடம் இப்படி ஒரு திறமை இருப்பது உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விதவிதமக மீன் சமைப்பதில் அமலா பால் வல்லவராம்.

விவாகரத்திற்கு பிறகு அமலா பாலுக்கு மார்க்கெட் டல்லடித்தது. ஆனால் தற்போது அவர் கெரியர் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது. அவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த விஐபி 2 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

Amala loves to cook fish

மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Amala loves to cook fish

புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படங்களில் பிசியாக இருக்கும் அமலா பாலுக்கு சமைக்க பிடிக்குமாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் வகை வகையான மீன் ரெசிபிக்களை சமைத்து கலக்குவாராம். புதுப் புது ரெசிப்பிகளை செய்து பார்ப்பது அவருக்கு பிடிக்குமாம்.

இது தவிர பல இடங்களுக்கு தனியாக பயணம் செய்வதையும் ஒரு வழக்கமாக வைத்துள்ளார் அமலா.

English summary
Buzz is that Amala Paul loves to cook and especially sea foods. Amala Paul is one of the busiest actresses in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil