அரேபியன் குதிரை மாதிரி வாட்டசாட்டமா இருக்கும் அமலாபால்... வேற மாறி வேற மாறி!

சென்னை : இதுவரை நடிகையாக மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த அமலாபால் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்க அந்த படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்தியைத் தொடர்ந்து தெலுங்கிலும் உருவான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் அமலா பால் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

சாதாரணமாகவே கவர்ச்சியை கடல் போல காட்டும் அமலாபால் இப்பொழுது அரேபியன் குதிரை மாதிரி சும்மா நச்சுன்னு வாட்ட சாட்டமா மப்பும் மந்தாரமா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டி வருகிறார்.

 மிகப்பெரிய ஹிட்

மிகப்பெரிய ஹிட்

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் அமலாபால் இப்பொழுது பாலிவுட்டிலும் நடித்து வர அங்கும் தன்னுடைய கொடியை பறக்க விட மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கில் பிட்ட கதாலு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சர்ச்சைகளுக்கு இடையிலும்

சர்ச்சைகளுக்கு இடையிலும்

இதுவரை நடிகையாக மட்டுமே கலக்கி வந்த அமலாபால் தற்போது தயாரிப்பாளராகவும் மாறி காடவர் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட ஆடை பல சர்ச்சைகளுக்கு இடையிலும் அனைவரது கவனத்தையும் பெற்று பெண்கள் உட்பட பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

கிடப்பில் போடப்பட்டுள்ளது

கிடப்பில் போடப்பட்டுள்ளது

அதோ அந்த பறவை போல மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க முழுக்க காட்டுபகுதியில் படம்பிடிக்கப்பட்டு அதில் அமலா பால் கத்துகிட்ட மொத்த வித்தையையும் ஆக்ஷன் காட்சிகளில் பறந்து பறந்து சண்டையிட்டு இருக்க இதோ அதோ என இன்றும் இந்த படம் வெளியாகாமல் கப் ஜிப் என கிடப்பில் போடப்பட்டுள்ளது. எப்பங்க படம் வெளியாகும் என கேட்பவர்களுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.

மப்பும் மந்தாரமா

மப்பும் மந்தாரமா

ஏற்கனவே எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஒரு கை பார்த்து வரும் அமலாபாலின் ஒவ்வொரு பதிவுகளும் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வர இப்பொழுது அரேபியன் குதிரை போல வாட்டசாட்டமாக உள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் மிரட்டி வைரலாகி வருகிறது. இதில் சிகப்பு நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட், ஹை ஹீல்ஸ் கொண்ட பூட்ஸ் என பார்க்கவே கலக்கலாக இருக்கும் அமலாபால் அதில் சட்டை பட்டன் முழுவதையும் கழட்டி விட்டு முன்னழகை கச்சிதமாக காட்டிக்கொண்டு மப்பும் மந்தாரமுமாக நிற்க பார்க்கும் அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X