»   »  அமலாபால்... நான்கு மொழிகளில் பிஸியோ பிஸி!!

அமலாபால்... நான்கு மொழிகளில் பிஸியோ பிஸி!!

By Shankar
Subscribe to Oneindia Tamil

விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு அமலா பாலுக்கு வாய்ப்பு மேல் வாய்ப்புகள், அதுவும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் 'வட சென்னை' படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஹெப்புலி' படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என எல்லாமே பெரிய படங்கள்.

Amala Paul busy in all South Indian languages

இந்தப் படங்களுடன் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் 'திருட்டு பயலே' படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்திலும் நடிக்கக் கேட்டுள்ளார்களாம். "தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும ஒரே நேரத்தில் நடிப்பது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. எந்த வேடமென்றாலும், அதை அனுபவித்துச் செய்ய வேண்டும். இந்தப் படங்கள் அனைத்துமே எனக்கு ஸ்பெஷலானவை," என்கிறார் அமலா பால்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Being one of the Top Most Heroines of South Indian Cinema, Amalapaul has always remained calm and down to earth even when she is on Cloud Nine. The happening actress is currently flooded up with Multiple Mega Budget Projects which includes doing a Female lead in Vada Chennai Starring with Dhanush and Directed by Vetrimaaran, Female lead in Kicha Sudeep starring Hebbuli, a Kannada flick. Also she has signed up with couple of Telugu Projects which is yet to be announced officially by Production Unit.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more