அப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி!

Recommended Video

அமலா பாலின் அடுத்த அதிரடி!

சென்னை: நடிகை அமலா பால் அடுத்த தான் நடிக்க இருக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ள கேரக்குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகை அமலா பால் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் ஆடை. இந்தப் படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு புதிதாக எந்த படமும் கிடைக்கவில்லை.

ஆடை படத்திற்கு முன்னதாக அவர் நடித்திருந்த படங்களில் இருந்தும் தூக்கியெறியப்பட்டார். அதற்கு காரணம் ஆடை படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருந்ததுதான்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால் அவரின் துணிச்சலை பலர் பாராட்டினாலும் அப்படத்தில் முழு நிர்வாணமாய் நடித்தற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் அமலா பால்.

ரிஸ்க் எடுக்கமாட்டார்

ரிஸ்க் எடுக்கமாட்டார்

இதுபோன்ற கேரக்டரில் நடித்ததால் தான் கேரியரே க்ளோஸ் ஆகும் அளவுக்கு படங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறார். இனி அப்படி ரிஸ்க் எடுக்கமாட்டார் என கூறப்பட்டது.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

இந்நிலையில் அதையும் தாண்டி படு பயங்கரமான ஒரு கேரக்டரில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, பெண்களுக்கு காமத்தின் மீது உள்ள இன்ட்ரஸ்ட்டை சொல்லும் வகையில் நெட்பிலிக்ஸ் இணையத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் வெப்சீரிஸ் கடந்த ஆண்டு வெளியானது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அமலா பால் நடிக்கவுள்ளார்

அமலா பால் நடிக்கவுள்ளார்

இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் திரைப்படமாக தயாராக உள்ளது. நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இதில் அமலா பால் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

தைரியம் ஜாஸ்திதான்

தைரியம் ஜாஸ்திதான்

இந்நிலையில் அமலா பால் கியாரா அத்வானியின் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்றும் இதில் பெற்றோருக்கு முன் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற காட்சியில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் அமலா பாலுக்கு தைரியம் ஜாஸ்திதான் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X