அரைகுறை ஆடையில் நாய் குட்டியுடன் அமலாபால் ஆட்டம் .. வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை : அமலாபால் எது செய்தாலும் இப்பொழுதெல்லாம் ட்ரெண்டாகி வரும் நிலையில் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய "லஸ்ட் ஸ்டோரீஸ்" என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

நண்பர்களுடன் பொழுதை கழிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கும் அமலாபால் சமீபகாலமாக ஆண் நண்பர்களுடன் இணைந்து கூத்தடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அமலாபால் வெளியிடும் அடுத்தடுத்த புகைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருவதைத் தொடர்ந்து இப்போது வீட்டுக்குள் நாய்க்குட்டியுடன் அரைகுறை ஆடையில் அராஜகம் செய்து கொண்டு குத்தாட்டம் ஆடியவாறு உள்ள புகைப்படங்கள் மீண்டும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில்

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில்

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை அமலாபால் தனது எதார்த்தமான நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருந்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து வலம் வர ஆரம்பித்தார்.

விஜய்யின் தலைவா

விஜய்யின் தலைவா

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் அமலாபால் மைனாவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிப்பதில் பெரும் கவனம் செலுத்தி வந்த நிலையில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்து தமிழில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைய ஜாக்பாட் அடித்தது விக்ரமின் தெய்வத்திருமகள் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான தலைவா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் அமலாபால்.

அடல்ட் கன்டென்ட்

அடல்ட் கன்டென்ட்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் அம்மா கணக்கு, ஆடை போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று சர்ச்சையை உண்டாக்கிய "லஸ்ட் ஸ்டோரீஸ்" என்ற அடல்ட் கன்டென்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நாய்க்குட்டியுடன் அராஜகம்

நாய்க்குட்டியுடன் அராஜகம்

ஆடை படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடித்து வரும் "அதோ அந்த பறவை போல" திரைப்படத்தின் பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், இவர் அடிக்கடி சமூக வலைதளங்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறி ட்ரெண்டாகி வரும் நிலையில் இப்போது வீட்டில் அரைகுறை ஆடையுடன் தொடைத்தெறிய நாய்குட்டியுடன் ஆடிப்பாடி அராஜகம் செய்து கொண்டு கொண்டாட்டமாக இருக்கும் புகைப்படத்தை அமலாபால் வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களும் வழக்கம்போல வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X