»   »  இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!

இந்த நடிகை வளைந்து, நெளிந்து எப்படி யோகா செய்கிறார் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா தினமும் காலை யோகா செய்வதாக தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிட்டதை அடுத்து நடிகை அமலா பால் மனநிம்மதி தேடி யோகா, தியானம் செய்து வருகிறார். மேலும் ஏதாவது இடத்திற்கு தனியாக பயணம் செய்கிறார்.

தனியாக பயணம் செய்வது நம்பிக்கை அளிப்பதாக கூறுகிறார்.

யோகா

அமலா பால் தினமும் காலை யோகா செய்கிறாராம். இன்று காலை யோகா செய்ததை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.

 படங்கள்

படங்கள்

அமலா தற்போது தமிழ், மலையாள படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

 காதல்

காதல்

அமலா ஆயுஷ்மான் பவ என்னும் தெலுங்கு படத்தில் இந்து பையனை காதலிக்கும் முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். அந்த இந்து பையனாக அதாவது ஹீரோவாக படத்தின் இயக்குனர் சரண்தேஜ் நடிக்கிறார். சரண்தேஜ் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 சினேகா உல்லல்

சினேகா உல்லல்

படத்தில் நடிகை சினேகா உல்லல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் சரணின் தோழியாக நடிக்கிறார். சரண், அமலா பாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

English summary
Amala Paul has signed a telugu movie after two years. She has posted pictures of her doing yoga on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil