Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்படி நடக்கும்னு யார் நினைச்சா?: கடுப்பில் அமலா பால்
சென்னை: அமலா பால் மிகுந்த கவலையில் உள்ளார்.
அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. மே 11ம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.
ரிலீஸை தள்ளிப் போட்டதற்கான காரணத்தை யாரும் தெளிவாக கூறவில்லை.
அமலா பால்
பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனதால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அமலா பாலும் கடுப்பாகியுள்ளார்.
போஸ்ட்
பட ரிலீஸை எதற்காக தள்ளி வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என்று நம்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் அமலா பால்.
|
பெருமை
தன் படம் ரிலீஸாகாத கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது சொந்த மாநிலமான கேரளாவில் நடந்த புரட்சித் திருமணத்தை வாழ்த்த அமலா பால் தவறவில்லை.
ஹிட்
மலையாளத்தில் ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பார்க்க ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டியுள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.