அதீத கவர்ச்சி உடையில்… அமலாபால் சொன்ன வாழ்க்கை தத்துவம்!

சென்னை : நடிகை அமலா பால் கவர்ச்சி ததும்பும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், வாழ்க்கை தத்துவத்தையும் கூறியுள்ளார்.

இந்த அதிரிபுதிரி வீடியோவிற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.

அமலா பால்

அமலா பால்

திரைத்துறையில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை என பெயர் எடுத்தவர் அமலா பால். அவர் நடித்த முதல் திரைப்படமான சிந்துசமவெளியே ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படமாகும். முதல் திரைப்படமே சர்ச்சை என்பதாலே என்னமோ இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

படவாய்ப்புகள் இல்லை

படவாய்ப்புகள் இல்லை

மைனா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் பிஸியான நடித்து வந்தார் அமலாபால். இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி கொண்டிருக்கும் அமலாபால். தற்போது, இவர் வசம் அதோ அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே உள்ளது.

விவாகரத்து

விவாகரத்து

இதையடுத்து, இயக்குனர் ஏ.எல். விஜய்யை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீர் என விவாகரத்து செய்தனர். தற்போது இவர், சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். திருமணத்திற்கு முன், காட்டிய கவர்ச்சியை விட விவாகரத்துக்கு பின் இவரது கவர்ச்சி அட்ராசிட்டி சற்று ஓவராகவே இருக்கிறது.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வியக்க வைக்கிறார். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதனை துளியும் கண்டு கொள்ளாத அமலா பால் தொடர்ந்து கவர்ச்சியில் ரணகளம் செய்து வருகிறார். தற்போது இவர், முன்னழகை தெரியவிட்டு, பின்னணி இசைக்கு ஏற்றவாறு பல ரியாக்ஷன்கனை காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தத்துவம்

கவர்ச்சி ஒரு பக்கம், தத்துவம் ஒரு பக்கம் என்பது போல தனது ரசிகர்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை கூறியுள்ளார். அதில், வருத்தங்கள் வரலாம், வருத்தங்கள் போகலாம், இந்த நொடி மட்டுமே நம்மிடம் உள்ளது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். அது சிறப்பான வாழ்க்கையாக அமைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X