ஆடை நாயகி அமலா பாலின் அடுத்த அதிரடி! நீங்களே பாருங்க! கிரங்க வைக்கும் போட்டோஸ்!
Recommended Video
சென்னை: ஆடைப் படத்தில் நிர்வாணமாக நடித்த நடிகை அமலா பால் தனது அடுத்த அதிரடியை காட்டியுள்ளார்.
தமிழில் மைனா படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அமலா பால், தமிழ்த்திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படம் மக்களின் வரவேற்பை பெற்றது.

விமர்சனம்
ஆடை படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தார். படம் ரிலீஸாவதற்கு முன்பு, இதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அமலாபால்.

சிறப்பு
ஆனால் படம் ரிலீஸான பிறகு விமர்சனங்கள் எல்லாம் வாழ்த்தாக மாறியது. அந்த அளவுக்கு சிறப்பான துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமலா பால்.

கிரங்கடிக்கும் அமலா பால்
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார் என்ற ஒரே காரணத்திற்கு பல பட வாய்ப்புகளையும் இழந்தார் அமலா பால். இந்நிலை சமூக வலைதளங்களை சூடாக்கும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டு கிரங்கடித்துள்ளார்.

நீல நிற நீச்சல் உடை
அதாவது நீச்சல் ஊடையில் கிளுகிளுப்பான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார் அமலா பால். நீல நிற நீச்சல் உடையில் கவர்ச்சிக்காட்டும் அமலா பால் அந்த உடையிலேயே மலையில் ஏறி சாகசமும் செய்திருக்கிறார்.
உயிரோடு உணர வைக்கிறது
இந்த போட்டோக்கள் மற்றொருவரால் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு என்னை கொல்லும் எல்லாமே என்னை உயிரோடு உணர வைக்கிறது என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
ஆச்சரியமாக உள்ளது
இந்த போட்டோக்களை பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோக்களை பாரத்த ரசிகர்கள் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











