என்னது அமலா பால் டிரெஸ் போடலையா.. நல்லா பாருங்க.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போட்டோ!

சென்னை: நடிகை அமலா பால் புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவரது செல்ல நாய்க்குட்டியுடன், முட்டிப் போட்டு அமர்ந்திருக்கும் அமலா பாலின் அந்த புகைப்படத்தை சட்டென்று பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

ஆடை படத்திற்கு பிறகு மீண்டும் டிரெஸ் போடாமல் அமலா பால் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

புது பார்ட்னர்

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்து செய்த பின்பு நடிகை அமலா பால் தற்போதெல்லாம் தனது புது பார்ட்னர் செல்லக் நாய்க்குட்டியுடன் தான் வலம் வருகிறார். புத்தாண்டுக்குப் பிறகு நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

டிரெஸ் போடலையா

டிரெஸ் போடலையா

அமலா பால் நேற்று இரவு பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை சட்டென்று பார்த்தவர்கள் ஷாக் ஆகியுள்ளனர். மேலும், என்ன அமலா பால் டிரெஸ் ஏதும் போடலையா என இன்ஸ்டாவில் கமெண்ட்டும் செய்து கலாய்த்து வருகின்றனர்.

முட்டிப் போட்டு

முட்டிப் போட்டு

தனது தொடையழகு தெரியும் படி நாய்க்குட்டியுடன் முட்டிப் போட்டு இருக்கும் அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆடை அணியவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த புகைப்படத்தில் அமலா பால் ஷார்ட் டிரெஸ் அணிந்துள்ளார்.

தோடு சூப்பர்

தோடு சூப்பர்

அமலா பால் காதுகளில் தொங்கும் தோடுகள் அழகாக இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், க்யூட் ஸ்மைலில் அழகாக இரு பொட்டும் வைத்து அம்சமாக இருக்கிறார் அமலா பால்.

லைக்ஸ் அள்ளுது

அமலா பால் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் லைக்குகள் குவிந்து வருகிறது. அமலா பால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த படத்துக்கு என்ன ஆச்சு?

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் மீண்டும் சோலோ ஹீரோயினாக நடித்த அதோ அந்த பறவை போல படம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதியில் அந்த படம் வெளியாகவில்லை. அதோ அந்த பறவை போல படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இம்மாதம் வெளியாகும் என்ற அப்டேட் கிடைத்துள்ளது. ஆனால், தேதி இன்னும் அறிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X