மிரள வைக்கும் அமலா பால்.. அடுத்தடுத்து ரிலீஸாகும் படத்தால் நெட்டிசன்கள் குஷி!
சென்னை: நடிகை அமலா பால் காலைத் தூக்கி கையை விரித்து போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.
சினிமாவுக்கு அறிமுகமான சொற்ப காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால்.
விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார். டாப் நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு மளமளவௌ உயர்ந்தார் அமலா பால்.

நீக்கப்பட்ட அமலா பால்
ஆனால் ஆடை படத்தில் எப்போது நிர்வாண கோலத்தில் நடித்தாரோ அப்போதே அவரது கிராஃப் அதளபாதாளத்துக்கு சென்றது. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து கூட அதிரடியாக நீக்கப்பட்டார் அமலா பால்.

மீண்டும் சினிமாவில்
தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். ஏற்கனவே இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்த அமலா பால், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரை விவாகரத்து செய்தார்.

வாய்ப்புகள் இல்லை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரான பாவ்னீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனாலும் அதன்பிறகும் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விட்டதை பிடிக்க
இதனால் வெப்சீரிஸ்கள் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார் அமலா பால். இந்நிலையில் விட்டதை பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மலைப் பிரதேசம்
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு ராணி கெட்டபிப்ல் மிரளவிட்டார். அதனை தொடர்ந்து மலைப் பிரதேசத்தில் விதவிதமான போஸ் கொடுத்து பல போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து அலற விட்டார்.

காலை தூக்கி
மேலும் பிளாக் அன்ட் வொய்ட் போட்டோவில் முகத்தில் பேய் மாஸ்க்கை வைத்துக்கொண்டு தலையில் முக்காடு போட்டப்படி மிரள விட்டார். இந்நிலையில் ஃபிரி ஹேரில் கைகளை மேலே விரித்தப்படியும், காலை மேல தூக்கியப்படியும், வயிற்றையும் இடுப்பையும் காட்டியுள்ளார்.

மார்புக்கு நடுவில்
மேலும் காதில் நீண்ட காதணிகளை அணிந்துள்ள அமலா பால், மார்பில் தவழும் படியான நீண்ட மணி ஒன்றையும் அணிந்து அதிர வைத்துள்ளார். இந்த போட்டோவில் அவரது கெண்டைக் காலில் வரைந்துள்ள டாட்டூ, வயிறு என மொத்தமாக தெரிகிறது. அவரது இந்த போட்டோவை ஹாட், க்யூட் என வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











