Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நோ பட்டன்.. நோ பிரா.. ஆடை நாயகியின் அறையும்குறையுமான போட்டோ.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகை அமலா பால் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை அமலா பால் கடைசியாக தமிழில் நடித்த படம் ஆடை. ஆடை படத்தில் அவர் நிர்வாணமாக நடித்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
ஆனால் படம் வெளியான பிறகு, நிர்வாணமே தெரியவில்லை, அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார் அமலா பால் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படமும் படத்தில் அவரது நடிப்பும் வரவேற்பை பெற்றது.
தீபாவளிக்கு சரவெடி கேட்ட சூர்யா ரசிகர்கள்.. 'அல்வா' கொடுத்த படக்குழு.. இப்டி ஏமாத்திட்டீங்களேப்பா!
|
நீக்கம்
இருந்தபோதும் ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆடை ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஜய் சேதுபதி படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கவர்ச்சி படங்கள்
தொடர்ந்து புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அமலா பால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
நோ உள்ளாடை
அதன்படி இன்று அமலா பால் வெளியிட்டிருக்கும் படம் செம செக்ஸியாக உள்ளது. உள்ளாடை அணியாமல் டாப்பில் மேலாடை மட்டும் அணிந்து முடிச்சு போட்டிருக்கிறார் அமலா பால்.
|
மறைத்து வைத்திருந்தால்
டாப் ஆங்கிளில் மிகவும் கிளாமராக உள்ள அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இரட்டை அர்த்தத்தில் அவரை விளாசியிருக்கின்றனர். நல்லா இருக்கிறீர்கள் ஆனால் கொஞ்சம் மறைத்து வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் இவர்.
|
வாய்ப்பில்லையா..
சில நாட்களாய் இப்படிதான் செய்கிறீர்கள்.. நான் நினைக்கிறேன் உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று என கூறுகிறார் இவர்.
|
முடிச்சு போட்டுருக்க..
அமலா பாலின் உடையை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் பட்டன் இல்லையா பேபி முடிச்சு போட்டு வச்சிருக்க என்று கேட்கிறார்.
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!