நைட் டிரெஸில் அமலா பால்.. போட்டோவ பாத்தீங்களா? ரசிகர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க !

Recommended Video

பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்ட அமலா பால்- வீடியோ

சென்னை: நடிகை அமலா பால் போஸ்ட் செய்துள்ள புதிய போட்டோவை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

நடிகை அமலா பால் ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார். இதன் காரணமாக கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

ஆனால் படம் ரிலீஸான பிறகு நல்ல விமர்சனங்களே கிடைத்தன. அமலா பாலுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அவரது துணிச்சலையும் படம் பார்த்தவர்கள் பாராட்டினர்.

பாண்டிச்சேரியில் அமலா

பாண்டிச்சேரியில் அமலா

இருப்பினும் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த காரணத்திற்காக பல பட வாய்ப்புகளை இழந்தார் அமலா பால். தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் அமலா பால்.

நீச்சல் உடையில்

நீச்சல் உடையில்

அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அண்மையில் நீச்சல் உடையில் மலைப்பகுதியில் ஆற்றங்கரையில் போஸ் கொடுத்து போட்டோ போட்டிருந்தார் அமலா பால்.

பூக்களுடன் போஸ்

பூக்களுடன் போஸ்

அதனை தொடர்ந்து தாமரை மலர்கள் நிறைந்த குளத்தின் அருகில் கையில் பூக்களுடன் போட்டோ போட்டார் அமலா பால். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

தூங்கி எழுந்து..

தூங்கி எழுந்து..

இந்நிலையில் ஹலோ வோர்ல்டு குட்மார்னிங் என்று கேப்ஷன் கொடுத்து ஒரு போட்டோவை பதிவேற்றியுள்ளார் அமலா பால். நைட் டிரெஸ் உடன் கையில் தனது செல்ல நாயை தூக்கி வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக எதையோ பார்த்தப்படி இருப்பதாக உள்ளது அந்த போட்டோ.

உள்ளாடை இல்லாத நைட் டிரெஸ்

வாராத தலை, தூங்கி எழுந்த முகம், உள்ளாடை அணியாமல் லோநெக் நைட் டிரெஸ் என பக்கத்துவிட்டு பெண்ணை போல இருக்கிறார் அமலா பால். இந்த போட்டோவை பலரும் லைக் செய்துள்ளனர்.

குடிச்சிட்டா இப்படிதான்

அதேநேரத்தில் இந்த போட்டோவை பார்த்து பலர் அமலா பாலுக்கு குட்மார்னிங் என திருப்பி சொல்லியுள்ளனர். மேலும் சிலர் நான் குடிச்சிட்டு இப்படித்தான் இருப்பேன் என நக்கலாக கமென்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X