லுங்கியை மடித்துக் கட்டி கையில் சரக்கு: என்னம்மா அமலா இப்படி பண்றீங்களேம்மா

By Siva

Recommended Video

லுங்கியை மடித்துக் கட்டி கையில் சரக்குடன் அமலாபால்- வீடியோ

கொச்சி: அமலா பால் லுங்கி கட்டி கையில் சரக்குடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடித்த ராட்சசன் படம் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஹிட் கொடுத்த தெம்பில் அடுத்தடுத்த படங்களில் அமலா பால் உற்சாகமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோ அந்த பறவை போல, ஆடை என்று இரண்டு முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

அமலா பால்

அமலா பால் காவி லுங்கி கட்டி, கையில் சரக்குடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சரக்கு

சரக்கு

அமலா லுங்கி கட்டியிருப்பதை பார்த்து சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவருக்கு லுங்கி நன்றாக உள்ளது என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் தான் லுங்கியை மடித்துக் கட்டணுமா, பெண்கள் கட்டக் கூடாதா என்ன?

விமர்சனம்

விமர்சனம்

மது அருந்த ஆண்கள் தேர்வு செய்யும் இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளார் அமலா பால். அவரின் புகைப்படத்தை பார்த்து சிலர் கேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். இது போன்ற ஆசாமிகளை அமலா பால் எப்பொழுதுமே கண்டுகொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் அவருக்கு லுங்கி அம்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட்

மார்க்கெட்

அந்தோ அந்த பறவை போல மற்றும் ஆடை ஆகிய படங்கள் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படங்கள். இந்த இரண்டு படங்களும் வெளியானால் அமலா பாலின் மார்க்கெட் மேலும் பிக்கப்பாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே அமலா பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X