இந்த நேரத்தில் கவர்ச்சி போட்டோ தேவையா?: அமலா பாலை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்ட அமலா பால்- வீடியோ

சென்னை: பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்ட அமலா பாலை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்கள், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என் உடல், என் உடை, என் இஷ்டம், என் வாழ்க்கை என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அம்மணி புடவை கட்டி பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அமலா பால்

அமலா பால் தனது முதுகில் டாட்டூ குத்தி அது தெரியும் வகையில் பேக்லெஸ் ஜாக்கெட் போட்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புகைப்படத்துடன் ஒரு தத்துவமும் கூறியுள்ளார்.

புரியவில்லை

பொள்ளாச்சி பிரச்சனை இங்கே இருக்கும் அமலா பாலுக்கே புரியவில்லையே

பிரச்சனை

பொள்ளாச்சி பிரச்சனை நடக்கும் நேரத்தில் இப்படி புகைப்படமா என்று நெட்டிசன்கள் அமலா பாலை விளாசியுள்ளனர்.

முதுகு

அமலா பாலை விளாசுபவர்கள் விளாசினாலும் அவரின் முதுகை பார்த்து ஜொள்ளு விடுபவர்களும் உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X