திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கமாட்டார்?

By Shankar

இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த பிறகு, படங்களில் தொடர்ந்து நடிக்கமாட்டார் அமலா பால் என்று கூறப்படுகிறது.

விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 7-ம் தேதி நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்கு முன் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுப்பதில் மும்முரமாக உள்ளார் அமலாபால்.

இவர் தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடிக்கிறார். பார்த்திபன் இயக்கும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்கள் கைவசம் உள்ளன.

இந்தப் படங்களையும் அடுத்த மாதத்துக்குள் முடித்துக் கொடுத்துவிடப் போவதாகக் கூறியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

ஆனால் இயக்குநர் விஜய் குடும்பத்தினர், அமலா பால் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லையாம். எனவே நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X