»   »  தம்மடித்து மூக்கு வழியாக புகைவிடும் அமலா பால்: வைரலான வீடியோ

தம்மடித்து மூக்கு வழியாக புகைவிடும் அமலா பால்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா தம்மடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளது.

அவரின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

திருட்டுப் பயலே 2

திருட்டுப் பயலே 2

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால். அண்மையில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வந்த அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

புகை பிடிக்கும் அமலாபால் | துருவ நட்சத்திரம் பிரச்சினை தீர்ந்தது-வீடியோ
அச்சாயன்ஸ்

அச்சாயன்ஸ்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால். அண்மையில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வந்த அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

தம்

தம்

அமலா பால் தம்மடித்து மூக்கு வழியாக புகை விடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமலாவின் இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புள்ள

இந்த புள்ளைய ஒரு செட்டியார் வீட்டுல கம்முன்னு இருன்னா எப்பிடி இருக்கும் என ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

English summary
Video of Amala Paul smoking for a malayalam movie has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil