அமலா பால் சூர்யாவை புடிச்சாச்சு, அடுத்து அஜீத்தா?

By Siva

சென்னை: அமலா பாலின் டெக்னிக் அவருக்கு சூப்பராக வேலை செய்கிறது.

அமலா பால் விதார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த மைனா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார். அடடா பொண்ணு நல்லா நடிக்கிறதே என்று அவருக்கு பலர் வாய்ப்புகள் அளித்தனர்.

இடையே வாய்ப்புகள் குறையவே அம்மணி தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்துள்ளார்.

விஜய்

விஜய்

விஜய்யுடன் நடித்த தலைவா படத்தில் அமலா பால் முதன் முதலாக தனது சொந்த குரலில் பேசியுள்ளார்.

பெரிய ஹீரோக்கள்

பெரிய ஹீரோக்கள்

விஜய்யுடன் நடித்துவிட்டதால் அடுத்ததாக அஜீத் மற்றும் சூர்யாவுடன் நடிக்க விரும்பினார் அமலா பால். இதையடுத்து அவர் அஜீத் மற்றும் சூர்யாவை வைத்து படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு விசிட் அடித்து வருகிறார். அவர் முயற்சி வீண் போகவில்லை.

சூர்யா ஓகே

சூர்யா ஓகே

அமலா நினைத்தது போன்று சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. சூர்யாவை வைத்து கௌதம் மேனன் இயக்கும் துருவ நடச்சத்திரத்தில் அமலா பால் தான் நாயகி.

அடுத்து அஜீத்தா?

அடுத்து அஜீத்தா?

சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. இந்நிலையில் அடுத்ததாக அஜீத் குமாருடன் நடிக்க அடிபோடுவார் போல அமலா பால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X