உறிச்சி வச்ச ஆரஞ்சு பழமாக மாறிய அமலா பால்.. மாலத்தீவில் ஒரே மஜா தான் போல.. சூடான இணையம்!
சென்னை: நடிகை அமலா பால் ஆரஞ்சு நிற பிகினி உடையில் செம ஹாட்டாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அமலா பால் தொடர்ந்து படு கவர்ச்சியான பிகினி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சன்டே அதுவுமா செம ஜாலி மூடில் இருக்கீங்க போல என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அமலா பாலை வர்ணித்து வருகின்றனர்.

மாலத்தீவில் அமலா பால்
மழையே இல்லாமல் இன்னமும் சூரியன் ஸ்ட்ரா போட்டு மண்டையில் இருக்கும் ஜூஸை குடித்து வரும் நிலையில், நடிகைகள் எல்லாம் நடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்து விட்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். டிஸ்கவுண்ட் ரேட்டில் டிக்கெட்டுகள் கிடைப்பதால் நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமலா பாலும் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

கலர் கலரா பிகினி
வெள்ளை நிற பிகினி உடையில் சமீபத்தில் செம ஹாட்டான போட்டோக்களை போட்டு ரசிகர்களை பதற வைத்திருந்தார் நடிகை அமலா பால். இப்போதான் கடாவர் படத்தில் சட்டை, பேண்ட் அணிந்து கிளாமரே இல்லாமல் நடித்து இருந்தீர்கள் அதற்குள் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்களா என ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்தனர்.

ஆரஞ்சு பழம் போல
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார் நடிகை அமலா பால். தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆரஞ்சு நிற பிகினி உடையை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் அவர் எடுத்த போட்டோக்களை அப்படியே ஷேர் செய்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஸ்ட்ராபெர்ரியை கடித்து
நீச்சல் குளத்திலேயே அவருக்கு ஃப்ரூட் சேலட் உணவுகள் வந்து மிதக்கும் நிலையில், அதிலிருந்து ஒரு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து கடித்து கொடுத்த போஸ் ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளது. இவ்ளோ ஹாட்டா இன்னமும் அமலா பால் எப்படி தான் இருக்கிறாரோ என ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வர்ணித்து வருகின்றனர்.

ரகளைகள் ஆரம்பம்
அமலா பால் ட்விட்டரில் தனது ஹாட்டான பிகினி போட்டோக்களை பதிவிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் போட்டு வருகின்றனர். அமலா பாலை வர்ணித்தும் திட்டியும் ட்ரோல் செய்தும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த ரசிகர் ரகளைகள் ஆரம்பம் என கமெண்ட் போட்டுள்ளார்.

ஏகப்பட்ட பிரச்சனை
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் நடிக்கவே முடியாத படி அவருக்கு பல்வேறு முனைகளில் இருந்து பிரச்சனைகள் கிளம்பின. அதையெல்லாம் கடந்து சமீபத்தில் கடாவர் படத்தை ஓடிடியில் வெளியிட்டு இருந்தார் அமலா பால். அவரது நண்பர் பவ்நிந்தர் சிங் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கொடுத்த புகார் திரையுலகில் பரபரப்பை கிளப்பியது.


Click it and Unblock the Notifications











