Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லூப் வச்ச ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் புடவை.. வெப் சீரிஸில் வேற மாதிரி மிரளவிடும் அமலா பால்!
சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம என வாயை பிளந்துள்ளனர்.
நடிகை அமலா பால் தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் ஆடை படத்தில் நடித்தார் அமலா பால். அந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
வாய்ப்பு இல்லை
ஆனாலும் பலரும் அவரது துணிச்சலை பாராட்டினர். ஆடை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்த போதும் அந்தப் படத்துக்குப் பிறகு அமலா பாலுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
வெப் சீரிஸில் அமலா பால்
அவர் ஏற்கனவே நடித்திருந்த அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மொழிகளில் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கினார் அமலா பால்.
பிட்ட காதலு வெப் சீரிஸ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அமலா பால். இதனிடையே தெலுங்கில் அவர் நடித்த பிட்டகாதலு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆனது.
கிளாமர் போட்டோக்கள்
இதில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்திருந்தார் அமலா பால். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிட்டகாதலு வெப்சீரிஸ் காட்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் அமலா பால்.
ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை
அதில் லூப் வைத்த ஜாக்கெட்டில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியான ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் தரிசனம் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செமயா இருக்கீங்க என்று வாயை பிளந்துள்ளனர். பலர் டபுள் மீனிங்கிலும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!