மாங்காய்க்கு முத்தம்.. பூனையுடன் கொஞ்சல்.. லாக் டவுன் நேரத்தை இவருடன் தான் செலவிடுகிறார் அமலா பால்!

கேரளா: லாக் டவுன் நேரத்தில் கேரளாவில் பெய்த முதல் மழையை நடிகை அமலா பால் ரசித்து மகிழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Amala Paul Shares emotional message on losing father | Lock Down

சிந்து சமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால், தெய்வத் திருமகள் படத்தின் ஷூட்டிங்கின் போது, இயக்குநர் விஜய்யுடன் மலர்ந்த காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

அம்மாவுடன்

அம்மாவுடன்

அமலா பாலுக்கும் பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங்குக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், திருமண புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி வைரலாகின. ஆனால், அது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் நடிகை அமலா பால் வெளியிடவில்லை. இந்த லாக் டவுன் நேரத்திலும் தனது அம்மாவுடன் கேரளாவில் தான் வசித்து வருகிறார்.

மாங்காய்க்கு முத்தம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் ஏதுமின்றி வீட்டில் தனது அம்மாவுடன் நேரத்தை கழித்து வரும் நடிகை அமலா பால், தனது தோட்டத்தில் உள்ள மாங்காய் மரத்தில் புதிதாக காய்த்துள்ள மாங்காய்களை கண்டு அதற்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் மழை

முதல் மழை

ஏப்ரல் மாத வெயிலுக்கு இடையே திடீரென பெய்த மழையை கண்டதும், இந்த லாக்டவுன் நேரத்தில் பெய்த முதல் மழையும் சிறப்பு வாய்ந்தது என்று பேசிய படியே தனது பூனையை கொஞ்சிய படியும், தனது தோட்டத்தில் காய்த்திருக்கும் மாங்காய்களுக்கு முத்தம் கொடுத்தும், மரத்தில் இருந்து விழும் மழைத் துளிகளை ரசிப்பதுமாக என்ஜாய் பண்ணுகிறார்.

கணவன் எங்கே

கணவன் எங்கே

நடிகை அமலா பால், பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில், அம்மாவுடன் தனியாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அமலா பால் உங்க ரெண்டாவது புருஷன் எங்கே என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஆபாசமாக

ஆபாசமாக

அமலா பால் தனது தோட்டத்தில் காய்த்த மாங்காய்க்கு முத்தம் கொடுப்பது போல எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 4 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ள அந்த வீடியோவில், சில நெட்டிசன்கள் மாங்காய்க்களையும், அமலா பாலின் மார்பகங்களையும் கம்பேர் செய்து ரொம்ப ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X