அமலா பால், விஜய்க்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

By Siva

சென்னை: நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்க்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலா பால். இயக்குனர் விஜய்யின் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். விஜய் படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

Amala Paul, Vijay granted divorce

பெற்றோர் எதிர்த்தும், அவர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து அவர்கள் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா அவர்களுக்கு விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X