தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராசியான ஹீரோயின் அமலா பால்

By Siva

சென்னை: தனது நண்பர் தனுஷுக்கு நடிகை அமலா பால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Amala Paul wishes Dhanush a happy birthday

தனுஷுக்கு ராசியான ஹீரோயின் என்று கூறப்படும் அமலா பாலும் வாழ்த்தியுள்ளார்.

தனுஷுக்கு அமலா பால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார். தனுஷும், அமலா பாலும் சேர்ந்து விஐபி, விஐபி 2 ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐபி படத்தில் வந்த ரகுவரன், ஷாலினி தான் தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாம்.

அமலா பால் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே இந்தி தெரியும் என்பதால் பாலிவுட் படத்தில் நடிப்பது பிரச்சனையாக இருக்காது என்று நம்புகிறார் அமலா. பாலிவுட்டுக்கு போனோமா அதே வேகத்தில் திரும்பி வந்தோமா என்று இல்லாமல் அங்கும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம் அம்மணி.

தனுஷுக்கு சிம்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X