twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வில்லனை' புரமோட் பண்ணுவதில் குறியாக இருக்கும் அமலா பால்!

    By Shankar
    |

    Amala Paul
    அமலா பால் பற்றிய அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. அம்மணியின் இப்போதைய வேலை தன் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவருக்காக பிஆர் பண்ணுவதுதானாம்.

    அந்த ஆண் நண்பரின் பெயர் ராஜீவ் பிள்ளை. மலையாள வில்லன். சொந்த ஊர்ப் பாசம் ஒருபக்கம், மாடலிங் காலத்திலிருந்தே நெருக்கமாகிவிட்ட நட்பு மறுபக்கம்... இரண்டும் சேர்ந்து ராஜீவ் பிள்ளைக்கு வாய்ப்பு தேடித் தரும் அளவுக்கு அமலா பாலை மாற்றிவிட்டதாம்.

    அதுவும் தனது இன்னொரு நண்பரான இயக்குநர் விஜய் மற்றும் நடிகர் விஜய்யிடம் அமலா பால் மாற்றி மாற்றி ரெகமண்ட் செய்ததில், சரி நம்ம அடுத்த பட வில்லனாக்கிடுவோம் என ஒப்புக் கொண்டார்களாம்.

    இப்போது 'விஜய்கள்' படத்தின் மெயின் வில்லன் ராஜீவ் பிள்ளைதான்!

    தனக்கு நெருக்கமான வேறு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமும் ராஜீவ் பிள்ளைக்காக சிபாரிசு செய்ய, உடனே ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

    ஹீரோயினாச்சே!

    English summary
    Vijay film will have Rajeev Pillai from Mollywood playing the baddie. Amala Paul plays the female lead in the film. Sources say that Rajeev Pillai and Amala Paul have been friends from their modelling days and now Amala recommended his name to director Vijay and actor Vijay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X