ஏம்மா.. இதை எல்லாமா வீடியோ எடுப்ப.. அமீஷா பட்டேலை நக்கலடித்த இணையவாசிகள்!

சென்னை :லாக் டவுனில் வீட்டில் செய்யும் சின்னச் சின்ன வேலைகளை வீடியோவாகவும், போட்டோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அமீஷா பட்டேல்.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..

இந்த ஊரடங்கு சமயத்தில் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீட்டில் இருந்த படியே தங்களது போட்டோகளையும் பலப்பல வீடியோக்களையும் பதிவிட்டு சமூக வலைதளங்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Ameesha Patel has posted a video of drinking water.

அதில் யோகா செய்வதும், உடற்பயிற்சி செய்வதும், விதவிதமாக சமையல் செய்வதும் போன்ற பல வேலைகளை செய்து வந்து கொண்டிருக்கின்றனர்.

Ameesha Patel has posted a video of drinking water.

இவர்களுக்கு அடுத்தபடியாக நமது அமீஷா பட்டேல் தண்ணீர் குடிப்பதை கூட வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் தண்ணீர் குடிக்கறதை கூடவா நீங்க வீடியோ எடுத்து போடுறீங்க என்று நக்கலடித்து கொண்டிருக்கின்றனர்.

Ameesha Patel has posted a video of drinking water.

அமீஷா பட்டேல் விஜயுடன் புதிய கீதை என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் வரும் வசியக்காரா வசியக்காரா பாடல் அனைவரையும் வசியம் செய்தது.

அதில் அவர் ஆடும் நடனம் பார்ப்பவர் கண்களுக்கு விருந்து என்றே சொல்ல வேண்டும். கிட்டதட்ட அந்த படம் வெளிவந்து17 ஆண்டுகள் ஆன பின்னும் அதே உடல்வாகுடன், அதே கட்டுக்கோப்பான அழகுடன், முகப் பொலிவுடன் இருக்கிறார்.

Ameesha Patel has posted a video of drinking water.

இந்த ஊரடங்கு நேரத்தில் பல போட்டோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான வீடியோக்களை பதிவிடுவதை அனைத்து நடிகர் நடிகைகளும் முக்கியத்துவம் காட்டி வரும் நிலையில், அமீஷா பட்டேல் தண்ணீர் குடிப்பதை கூட வீடியோ எடுத்து போட்டது நெட்டிசன்கள் இடையே நக்கலடிக்க வைத்துள்ளது.

அவர் அழகான கட்டுக்கோப்பாக உடலும் பொலிவான மேனியும் பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்கிறது . அமீஷா படேல் பாலிவுட்டில் இருக்கக்கூடிய பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தளபதி விஜயுடன் நடித்த புதிய கீதை படம் இன்றும் நிறைய நேரங்களை டிவியில் பார்க்கும் போது அமீஷா பட்டேல் ஆடின செம குத்து ஆட்டம் தான் நமக்கு ஞாபகம் வரும் .

இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் ஒரு முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பார்கள் இருந்தாலும் அமீஷா பட்டேல் தான் படத்தோட மிக முக்கியமான கதாநாயகியாக இருப்பார் .நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்து ஒரு படம் பண்ணிட்டு மீண்டும் மும்பைக்கு திரும்பிவிடுவார்கள்.

சில பேர் மட்டும் தான் தமிழில் ரொம்ப நாள் நிலைத்து நிற்பார்கள். அமீஷா பட்டேல் ஒரு படம் தமிழில் நடித்தாலும் தளபதி விஜயுடன் நடித்ததால். தமிழ் ரசிகர்கள் இன்னும் அமீஷா பட்டேல் நினைவில் நிற்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X