»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்ன விலை அழகே படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடிக்கும் அமிஷா படேல் நடித்த முதல் படம் கஹோநா பியார் ஹை படம் சென்னையிலேயே100 நாட்களைதாண்டி ஓடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அப்பா அமீத், அம்மா ஆஷா, இருவர் பெயரையும் இணைத்து குடும்பப் பெயரையும் சேர்த்து அமீஷா படேல் என்று வைத்துக் கொண்ட தன் சொந்தப்பெயரையே சினிமாப் பெயராக்கிக கொண்டுள்ள அமிஷா ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் படித்து தங்க மெடல் பரிசு பெற்றவர்.

இவர் முதலில் நடித்தது என்னவோ பத்ரி என்ற தெலுங்கு படத்தில்தான். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுடன் நடிக்கிறார். படம் இன்னும்வெளிவரவில்லை. இந்தியாவில் இன்று பரபரப்பாகப் பேசப்படும் இவர், என்ன விலை அழகே கதை இதயத்தை தொட்டதால்தான் ஒத்துக்கொண்டேன்என்கிறார்.

Read more about: amisha patel cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil