''கண்ணாமூச்சி கண்ணாமூ்ச்சி நீ தேட நான் தேட...!''

By Sudha

அமோகா என தமிழுக்கு வந்து பின்னர் பற்பல பெயர்களுக்கு மாறி, நடிப்பையும் விட்டு கவர்ச்சிக்கும் தாவி, இப்போது குத்தாட்ட நாயகியாக உயர்ந்து நிற்கும் நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்ற புதுப் பெயருடன் மறுபடியும் தமிழுக்கு ரீவிசிட் கொடுத்துள்ளார்.

ஹீரோயினாக தனக்கு பிரகாசம் கிடைக்கவில்லை என்றதுமே டக்கென கவர்ச்சிக்குத் தாவியவர் அமோகா.

முதல் படமான ஜேஜே இவருக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அவரைத் தேடி தொடர்ந்து படங்கள்தான் வரவில்லை.

பேரை மாத்துங்கப்பா

பேரை மாத்துங்கப்பா

இதையடுத்து தனது பெயரை நிஷா கோத்தாரி என்று ஒரிஜினலுக்கு மாற்றினார்.

ராம் கோபால் வர்மா வசம்...

ராம் கோபால் வர்மா வசம்...

அதன் பின்னர் இவர் ராம் கோபால் வர்மா வசம் போய் விட்டார். அவரது படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கவர்ச்சிக்கும் முழுசாக மாறினார்.

தமிழில் குத்தாட்ட அறிமுகம்

தமிழில் குத்தாட்ட அறிமுகம்

பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தார் நிஷா. இந்தமுறை குத்தாட்டாப் பாட்டுக்கு. அப்படியும் தொடர்ந்து ஆட வாய்ப்பு வரவில்லை.

மறுபடியும்...

மறுபடியும்...

இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு குத்தாட்டம் போட வந்துள்ளார் நிஷா.

இப்ப என் பெயர் பிரியங்கா

இப்ப என் பெயர் பிரியங்கா

தனது பெயரை மறுபடியும் மாற்றியுள்ளார் நிஷா.இனி இவரது பெயர் பிரியங்கா கோத்தாரியாம்.

பேசும் படத்தில் கவர்ச்சியாட்டம்

பேசும் படத்தில் கவர்ச்சியாட்டம்

சக்தி, பூர்ணா இணைந்து நடிக்கும் பேசும் படம் படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார் பிரியங்கா கோத்தாரி.

கண்ணாமூச்சி கண்ணாமூ்ச்சி நீ தேட நான் தேட

கண்ணாமூச்சி கண்ணாமூ்ச்சி நீ தேட நான் தேட

இந்த படத்திற்காக கண்ணாமூச்சி கண்ணாமூச்சி நீ தேட, நான் தேடகாட்டில் விட்டாச்சு என்ற பாடல் காட்சியில் நிஷா கோத்தாரி கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம்.

பாட்டும், ஆட்டமும் ரசிகர்களைக் கவருமாம்.. படமும் கவரட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X