»   »  அமோகாவா இது? நடிகனாக ஆசைப்பட்டு கடையில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடித்து, எப்படியிருந்த நான்.. இப்படி ஆயிட்டேன் என்று ஒருபடத்தில் விவேக் வசனம் பேசுவார் ஸாரி.. புலம்புவார்.அந்த வசனம் அப்படியே கன கச்சிதமாக நடிகை அமோகாவுக்கு பொறுந்தும்.ஜே.ஜே. என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கோ. சரண் இயக்கிய அந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பூஜாவும் இந்தஅமோகாவும் அறிமுகமானார்கள்.பார்க்க பொம்மைக் குட்டி மாதிரி களையாக இருந்த அமோகா மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்தார். இப்போது இந்தியில்கவர்ச்சியில் புகுந்து கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.தமிழில் பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கேமரா முன்பும் வெறும் பொம்மை மாதிரியே நின்றுதொலைக்க சரண் வெறுத்துப் போய்விட்டார்.ஒரு வழியாய் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். ஆனால், அது அட்டர் பிளாப். ஆனாலும் அதில் நடித்த (கிளாமர் ஆட்டம்போட்ட) பூஜா அப்படி இப்படி என சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட அமோகா தான் அப்படியே காணாமல் போனார். தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சான்ஸ்தேடி மீடியேட்டர்கள் மூலம் எவ்வளவோ செலவும் செய்து பார்த்தார்.ஜி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக புக் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார். இதனால் வெறுத்துப் போய்தெலுங்குக்குப் போனார். அங்கே இந்த பொம்மைக் குட்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தான் எங்கிருந்துவந்தாரே அதே இடமான மும்பைக்குப் போனார்.அங்கு முன்பு செய்து கொண்டிருந்த மாடலிங்குக்கே திரும்பினார் அடிப்படையில் பெரிய இடத்துப் பெண்ணான அமோகா.இப்போது மீண்டும் சினிமாவுக்கு இழுத்து வந்துள்ளார் பிரபல தெலுங்கு-இந்தி தயாரிப்பாளர் கம் இயக்குனரான ராம் கோபால்வர்மா.இவர் இயக்கும் ஜேம்ஸ் என்ற படத்தில் அமோகா தான் ஹீரோயின். இதில் அமோகா ரொம்ப அமோகமான கிளாமர் காட்டிகலக்கி வருகிறார். அமோகாவா இது என்று நம்ப முடியாத அளவுக்கு திறமை காட்டி வரும் அமோகாவின் ஸ்டில்களைப்பார்த்தே இந்தியில் சில படங்கள் தேடி வந்துவிட்டன.இந்தப் படத்தில் நிஷா கோத்தாரி என்ற தனது ஒரிஜினல் பெயரிலேயே நடிக்கிறார் அமோகா. சிலர் இவரது உண்மையானபெயர் பிரியங்கா கோத்தாரி என்கிறார்கள். நிஷாவோ பிரியங்காவோ கொத்துக்கறி மாதிரி கவர்ச்சி காட்டும் இந்தகோத்தாரிக்கு இன்னும் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதாம்.ஜேம்ஸை தெலுங்கிலும் டப் செய்ய ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளதால், அப்படியோ டோலிவுட்டிலும் கர்ச்சீப் போட்டுஇடத்தைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார் கவர்ச்சியில் பெரும் ரகளை செய்து வரும் அமோகா என்ற நிஷாஎன்ற பிரியங்கா.

அமோகாவா இது? நடிகனாக ஆசைப்பட்டு கடையில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடித்து, எப்படியிருந்த நான்.. இப்படி ஆயிட்டேன் என்று ஒருபடத்தில் விவேக் வசனம் பேசுவார் ஸாரி.. புலம்புவார்.அந்த வசனம் அப்படியே கன கச்சிதமாக நடிகை அமோகாவுக்கு பொறுந்தும்.ஜே.ஜே. என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கோ. சரண் இயக்கிய அந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பூஜாவும் இந்தஅமோகாவும் அறிமுகமானார்கள்.பார்க்க பொம்மைக் குட்டி மாதிரி களையாக இருந்த அமோகா மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்தார். இப்போது இந்தியில்கவர்ச்சியில் புகுந்து கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.தமிழில் பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கேமரா முன்பும் வெறும் பொம்மை மாதிரியே நின்றுதொலைக்க சரண் வெறுத்துப் போய்விட்டார்.ஒரு வழியாய் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். ஆனால், அது அட்டர் பிளாப். ஆனாலும் அதில் நடித்த (கிளாமர் ஆட்டம்போட்ட) பூஜா அப்படி இப்படி என சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட அமோகா தான் அப்படியே காணாமல் போனார். தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சான்ஸ்தேடி மீடியேட்டர்கள் மூலம் எவ்வளவோ செலவும் செய்து பார்த்தார்.ஜி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக புக் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார். இதனால் வெறுத்துப் போய்தெலுங்குக்குப் போனார். அங்கே இந்த பொம்மைக் குட்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தான் எங்கிருந்துவந்தாரே அதே இடமான மும்பைக்குப் போனார்.அங்கு முன்பு செய்து கொண்டிருந்த மாடலிங்குக்கே திரும்பினார் அடிப்படையில் பெரிய இடத்துப் பெண்ணான அமோகா.இப்போது மீண்டும் சினிமாவுக்கு இழுத்து வந்துள்ளார் பிரபல தெலுங்கு-இந்தி தயாரிப்பாளர் கம் இயக்குனரான ராம் கோபால்வர்மா.இவர் இயக்கும் ஜேம்ஸ் என்ற படத்தில் அமோகா தான் ஹீரோயின். இதில் அமோகா ரொம்ப அமோகமான கிளாமர் காட்டிகலக்கி வருகிறார். அமோகாவா இது என்று நம்ப முடியாத அளவுக்கு திறமை காட்டி வரும் அமோகாவின் ஸ்டில்களைப்பார்த்தே இந்தியில் சில படங்கள் தேடி வந்துவிட்டன.இந்தப் படத்தில் நிஷா கோத்தாரி என்ற தனது ஒரிஜினல் பெயரிலேயே நடிக்கிறார் அமோகா. சிலர் இவரது உண்மையானபெயர் பிரியங்கா கோத்தாரி என்கிறார்கள். நிஷாவோ பிரியங்காவோ கொத்துக்கறி மாதிரி கவர்ச்சி காட்டும் இந்தகோத்தாரிக்கு இன்னும் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதாம்.ஜேம்ஸை தெலுங்கிலும் டப் செய்ய ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளதால், அப்படியோ டோலிவுட்டிலும் கர்ச்சீப் போட்டுஇடத்தைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார் கவர்ச்சியில் பெரும் ரகளை செய்து வரும் அமோகா என்ற நிஷாஎன்ற பிரியங்கா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகனாக ஆசைப்பட்டு கடையில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடித்து, எப்படியிருந்த நான்.. இப்படி ஆயிட்டேன் என்று ஒருபடத்தில் விவேக் வசனம் பேசுவார் ஸாரி.. புலம்புவார்.

அந்த வசனம் அப்படியே கன கச்சிதமாக நடிகை அமோகாவுக்கு பொறுந்தும்.

ஜே.ஜே. என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கோ. சரண் இயக்கிய அந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பூஜாவும் இந்தஅமோகாவும் அறிமுகமானார்கள்.


பார்க்க பொம்மைக் குட்டி மாதிரி களையாக இருந்த அமோகா மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்தார். இப்போது இந்தியில்கவர்ச்சியில் புகுந்து கபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் பெரிய ரவுண்டு வரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கேமரா முன்பும் வெறும் பொம்மை மாதிரியே நின்றுதொலைக்க சரண் வெறுத்துப் போய்விட்டார்.

ஒரு வழியாய் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். ஆனால், அது அட்டர் பிளாப். ஆனாலும் அதில் நடித்த (கிளாமர் ஆட்டம்போட்ட) பூஜா அப்படி இப்படி என சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.


ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட அமோகா தான் அப்படியே காணாமல் போனார். தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சான்ஸ்தேடி மீடியேட்டர்கள் மூலம் எவ்வளவோ செலவும் செய்து பார்த்தார்.

ஜி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக புக் செய்யப்பட்டு கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார். இதனால் வெறுத்துப் போய்தெலுங்குக்குப் போனார். அங்கே இந்த பொம்மைக் குட்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் தான் எங்கிருந்துவந்தாரே அதே இடமான மும்பைக்குப் போனார்.

அங்கு முன்பு செய்து கொண்டிருந்த மாடலிங்குக்கே திரும்பினார் அடிப்படையில் பெரிய இடத்துப் பெண்ணான அமோகா.

இப்போது மீண்டும் சினிமாவுக்கு இழுத்து வந்துள்ளார் பிரபல தெலுங்கு-இந்தி தயாரிப்பாளர் கம் இயக்குனரான ராம் கோபால்வர்மா.


இவர் இயக்கும் ஜேம்ஸ் என்ற படத்தில் அமோகா தான் ஹீரோயின். இதில் அமோகா ரொம்ப அமோகமான கிளாமர் காட்டிகலக்கி வருகிறார். அமோகாவா இது என்று நம்ப முடியாத அளவுக்கு திறமை காட்டி வரும் அமோகாவின் ஸ்டில்களைப்பார்த்தே இந்தியில் சில படங்கள் தேடி வந்துவிட்டன.

இந்தப் படத்தில் நிஷா கோத்தாரி என்ற தனது ஒரிஜினல் பெயரிலேயே நடிக்கிறார் அமோகா. சிலர் இவரது உண்மையானபெயர் பிரியங்கா கோத்தாரி என்கிறார்கள். நிஷாவோ பிரியங்காவோ கொத்துக்கறி மாதிரி கவர்ச்சி காட்டும் இந்தகோத்தாரிக்கு இன்னும் தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதாம்.

ஜேம்ஸை தெலுங்கிலும் டப் செய்ய ராம்கோபால் வர்மா திட்டமிட்டுள்ளதால், அப்படியோ டோலிவுட்டிலும் கர்ச்சீப் போட்டுஇடத்தைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார் கவர்ச்சியில் பெரும் ரகளை செய்து வரும் அமோகா என்ற நிஷாஎன்ற பிரியங்கா.

Read more about: amoha is back in films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil