»   »  அசத்த வரும் அம்ரதா மலையாளத்திலிருந்து இன்னொரு பொன்னு மோள் தமிழுக்கு தாவத் தயாராகஉள்ளார்.மலையாளத்தில் மினிமம் ஒரு படம் நடித்து விட்டால் போதும். அடுத்த வண்டியேறிதமிழுக்கு வந்து டப்பு தேத்த ஆரம்பித்து விடுகிறார்கள் மலையாள நடிகைகள்.அங்கிருந்து வந்து குவிந்துள்ள நடிகைகளின் எண்ணிக்கை பல டஜன்களைத்தாண்டியுள்ள நிலையில் இன்னொரு மலையாள ஜில்லரசி, தமிழுக்கு வருகிறார். அம்மையின் பெயர் அம்ரதா. போன வருஷம்தான் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர்.மலையாள இயக்குனர் கமலின் கைவண்ணத்தில் உருவான மஞ்சு பெய்யும் மும்பேஎன்ற படம்தான் அம்ரதாவின் முதல் படம்.அப்போது ஆத்தாவுக்கு வயசு 14தான். முழு நீள ஹீரோயினாக நடிக்கும் வயசைதான் அடைந்து விட்டதாக மலாையள இயக்குனர்களுக்கு ஓலை அனுப்பிய அம்ரதாஇப்போது தமிழின் பக்கம் கண்ணைத் திருப்பியுள்ளார்.புத்தும் புது மொட்டாக இருக்கும் தனக்கு தமிழ் புதுவாழ்வு தரும் என்ற அபாரநம்பிக்கைதான் இதற்குக் காரணமாம்.அம்ரதாவுக்கு ஒரே ஒரு குறைதான் இருந்தது. அதாவது பல்லு கொஞ்சம் வாய்க்குவெளியே தெத்திக் கொண்டிருக்கும். இப்போது அதை தட்டி சரி செய்து விட்டாராம்.எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு பத்து முறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்ட அம்ரதா தமிழுக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஓடோடி வந்து ஒரு தயாரிப்பாளர் அம்ரதாவை கண்டுள்ளார். பார்த்தவுடன் பிடித்துப்போகவே தனது படத்தில் நடிக்க புக் செய்துள்ளார். ஆனால் சம்பளம்தான் இன்னும்படியவில்லையாம்.கிளாமராக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்ன உடனே ஒ.கே சொல்லிவிட்டாராம் அம்ரதா. ஆனால் அதற்கேற்ப பெரிய டப்பாக தர வேண்டும் என்றும்டிமாண்ட் செய்துள்ளார்.ஆனால் இதற்கு தயாரிப்பாளர் உடன்படவில்லையாம். ஒன்னை விட சீனியர்நடிகைகள் கூட இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. பழைய நடிகைகளேயே நடிக்கவைப்பதை விட புதுமுகமாக இருந்தால் நல்லாருக்குமேன்னுதான் உன்னிடம்வந்தேன், நீ இம்புட்டு கேட்டா எப்படி என்று இழுத்துள்ளார்.இதனால் அக்ரிமென்ட் ஆகாமல் பெண்டிங் ஆக இருக்கிறதாம். ஆனால் எப்படியும்படிந்து, அம்ரதா தமிழுக்கு வருவது உறுதி என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.மலையாளத்தில் இருந்து அம்ரிதா என்று ஒரு நடிகை தன் பெயரை ஷம்ருதா என்றுமாற்றிக் கொண்டு உயிர் என்ற படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தமிழுக்கு வரும் அம்ரதா தனது பெயரை அம்ரிதா என்று வைத்துக்கொள்ளப் போகிறாராம்.

அசத்த வரும் அம்ரதா மலையாளத்திலிருந்து இன்னொரு பொன்னு மோள் தமிழுக்கு தாவத் தயாராகஉள்ளார்.மலையாளத்தில் மினிமம் ஒரு படம் நடித்து விட்டால் போதும். அடுத்த வண்டியேறிதமிழுக்கு வந்து டப்பு தேத்த ஆரம்பித்து விடுகிறார்கள் மலையாள நடிகைகள்.அங்கிருந்து வந்து குவிந்துள்ள நடிகைகளின் எண்ணிக்கை பல டஜன்களைத்தாண்டியுள்ள நிலையில் இன்னொரு மலையாள ஜில்லரசி, தமிழுக்கு வருகிறார். அம்மையின் பெயர் அம்ரதா. போன வருஷம்தான் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர்.மலையாள இயக்குனர் கமலின் கைவண்ணத்தில் உருவான மஞ்சு பெய்யும் மும்பேஎன்ற படம்தான் அம்ரதாவின் முதல் படம்.அப்போது ஆத்தாவுக்கு வயசு 14தான். முழு நீள ஹீரோயினாக நடிக்கும் வயசைதான் அடைந்து விட்டதாக மலாையள இயக்குனர்களுக்கு ஓலை அனுப்பிய அம்ரதாஇப்போது தமிழின் பக்கம் கண்ணைத் திருப்பியுள்ளார்.புத்தும் புது மொட்டாக இருக்கும் தனக்கு தமிழ் புதுவாழ்வு தரும் என்ற அபாரநம்பிக்கைதான் இதற்குக் காரணமாம்.அம்ரதாவுக்கு ஒரே ஒரு குறைதான் இருந்தது. அதாவது பல்லு கொஞ்சம் வாய்க்குவெளியே தெத்திக் கொண்டிருக்கும். இப்போது அதை தட்டி சரி செய்து விட்டாராம்.எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு பத்து முறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்ட அம்ரதா தமிழுக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஓடோடி வந்து ஒரு தயாரிப்பாளர் அம்ரதாவை கண்டுள்ளார். பார்த்தவுடன் பிடித்துப்போகவே தனது படத்தில் நடிக்க புக் செய்துள்ளார். ஆனால் சம்பளம்தான் இன்னும்படியவில்லையாம்.கிளாமராக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்ன உடனே ஒ.கே சொல்லிவிட்டாராம் அம்ரதா. ஆனால் அதற்கேற்ப பெரிய டப்பாக தர வேண்டும் என்றும்டிமாண்ட் செய்துள்ளார்.ஆனால் இதற்கு தயாரிப்பாளர் உடன்படவில்லையாம். ஒன்னை விட சீனியர்நடிகைகள் கூட இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. பழைய நடிகைகளேயே நடிக்கவைப்பதை விட புதுமுகமாக இருந்தால் நல்லாருக்குமேன்னுதான் உன்னிடம்வந்தேன், நீ இம்புட்டு கேட்டா எப்படி என்று இழுத்துள்ளார்.இதனால் அக்ரிமென்ட் ஆகாமல் பெண்டிங் ஆக இருக்கிறதாம். ஆனால் எப்படியும்படிந்து, அம்ரதா தமிழுக்கு வருவது உறுதி என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.மலையாளத்தில் இருந்து அம்ரிதா என்று ஒரு நடிகை தன் பெயரை ஷம்ருதா என்றுமாற்றிக் கொண்டு உயிர் என்ற படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தமிழுக்கு வரும் அம்ரதா தனது பெயரை அம்ரிதா என்று வைத்துக்கொள்ளப் போகிறாராம்.

Subscribe to Oneindia Tamil

மலையாளத்திலிருந்து இன்னொரு பொன்னு மோள் தமிழுக்கு தாவத் தயாராகஉள்ளார்.

மலையாளத்தில் மினிமம் ஒரு படம் நடித்து விட்டால் போதும். அடுத்த வண்டியேறிதமிழுக்கு வந்து டப்பு தேத்த ஆரம்பித்து விடுகிறார்கள் மலையாள நடிகைகள்.

அங்கிருந்து வந்து குவிந்துள்ள நடிகைகளின் எண்ணிக்கை பல டஜன்களைத்தாண்டியுள்ள நிலையில் இன்னொரு மலையாள ஜில்லரசி, தமிழுக்கு வருகிறார்.

அம்மையின் பெயர் அம்ரதா. போன வருஷம்தான் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர்.மலையாள இயக்குனர் கமலின் கைவண்ணத்தில் உருவான மஞ்சு பெய்யும் மும்பேஎன்ற படம்தான் அம்ரதாவின் முதல் படம்.

அப்போது ஆத்தாவுக்கு வயசு 14தான். முழு நீள ஹீரோயினாக நடிக்கும் வயசைதான் அடைந்து விட்டதாக மலாையள இயக்குனர்களுக்கு ஓலை அனுப்பிய அம்ரதாஇப்போது தமிழின் பக்கம் கண்ணைத் திருப்பியுள்ளார்.

புத்தும் புது மொட்டாக இருக்கும் தனக்கு தமிழ் புதுவாழ்வு தரும் என்ற அபாரநம்பிக்கைதான் இதற்குக் காரணமாம்.

அம்ரதாவுக்கு ஒரே ஒரு குறைதான் இருந்தது. அதாவது பல்லு கொஞ்சம் வாய்க்குவெளியே தெத்திக் கொண்டிருக்கும். இப்போது அதை தட்டி சரி செய்து விட்டாராம்.

எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு பத்து முறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்ட அம்ரதா தமிழுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

ஓடோடி வந்து ஒரு தயாரிப்பாளர் அம்ரதாவை கண்டுள்ளார். பார்த்தவுடன் பிடித்துப்போகவே தனது படத்தில் நடிக்க புக் செய்துள்ளார். ஆனால் சம்பளம்தான் இன்னும்படியவில்லையாம்.

கிளாமராக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்ன உடனே ஒ.கே சொல்லிவிட்டாராம் அம்ரதா. ஆனால் அதற்கேற்ப பெரிய டப்பாக தர வேண்டும் என்றும்டிமாண்ட் செய்துள்ளார்.

ஆனால் இதற்கு தயாரிப்பாளர் உடன்படவில்லையாம். ஒன்னை விட சீனியர்நடிகைகள் கூட இவ்வளவு சம்பளம் கேட்பதில்லை. பழைய நடிகைகளேயே நடிக்கவைப்பதை விட புதுமுகமாக இருந்தால் நல்லாருக்குமேன்னுதான் உன்னிடம்வந்தேன், நீ இம்புட்டு கேட்டா எப்படி என்று இழுத்துள்ளார்.

இதனால் அக்ரிமென்ட் ஆகாமல் பெண்டிங் ஆக இருக்கிறதாம். ஆனால் எப்படியும்படிந்து, அம்ரதா தமிழுக்கு வருவது உறுதி என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

மலையாளத்தில் இருந்து அம்ரிதா என்று ஒரு நடிகை தன் பெயரை ஷம்ருதா என்றுமாற்றிக் கொண்டு உயிர் என்ற படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் தமிழுக்கு வரும் அம்ரதா தனது பெயரை அம்ரிதா என்று வைத்துக்கொள்ளப் போகிறாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil