»   »  மீண்டும் அரை நிர்வாண போட்டோ வெளியிட்ட ஏமி: ஷங்கருக்கு பி.பி எகிறப் போகுது!

மீண்டும் அரை நிர்வாண போட்டோ வெளியிட்ட ஏமி: ஷங்கருக்கு பி.பி எகிறப் போகுது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை ஏமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்காதா என நடிகைகள் ஏங்கும்போது ஏமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அம்மணியோ அவ்வப்போது ஷங்கரை டென்ஷனாக்கி வருகிறார்.

டாப்லெஸ்

டாப்லெஸ்

ஏமி ஜாக்சன் படுக்கையில் படுத்தபடி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு 2.0 படக்குழுவை அதிர வைத்தார். இந்த பொண்ணு என்னடா இப்படி செய்கிறது என்று அவர்கள் கடுப்பாகினர்.

மீண்டும்

மீண்டும்

ஏற்கனவே வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு டாப்லெஸ் படத்தை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன்.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

தற்போது வெளியிட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்திற்கு ஏமி விளக்கமும் அளித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, டாப் போட சோம்பேறித்தனமான நாள்.. ஞாயிற்றுக்கிழமை என தெரிவித்துள்ளார்.

ஷங்கர்

ஷங்கர்

ஏமி செய்யும் சேட்டைகளால் ஏற்கனவே டென்ஷனில் உள்ள ஷங்கர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மேலும் கடுப்பாகப் போகிறார். இதற்கிடையே பீட்டாவுக்கு ஏமி கொடுத்த போஸ் வேறு வெளியாகியுள்ளது.

English summary
Amy Jackson does it again. She has released a topless picture of hers on instagram saying, 'Too lazy for a top kinda day #Sundaze 💤'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil