2வது குழந்தை ரெடி.. ஆடையே அணியாமல் கர்ப்ப வயிற்றுடன் போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

லண்டன்: நடிகை எமி ஜாக்‌ஷன், தமிழ் சினிமா ரசிகர்களில் பலரது கவனத்தினை ஈர்த்த நடிகை. தனது முதல் படமான மதராசபட்டினம் படத்தில் தொடங்கி, கடைசி படமான மிஷன் சேப்டர் 1 வரை, தனது அட்டகாசமன நடிப்பினால், பலரது கவனத்தினை ஈர்த்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் மேலாடை அணியாமல், உள்ளாடைகளுடன் எடுத்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

எமி ஜாக்‌சன் கடந்த ஆண்டு, தனது முதல் கணவரான தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட் என்பவரை விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்து நடைபெறுவதற்கு முன்னர், இவர் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் செம நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி மீட்டிங், டேட்டிங், இரவு நேர பார்ட்டி என செம ஜாலியாக இருந்துள்ளனர். இதனால்தான் தனது முதல் கணவரை டைவர்ஸ் செய்தார் என கூறப்படுகின்றது. எமி ஜாக்சன் - ஜார்ஜ் பன்னாய்ட்க்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. விவாகரத்திற்குப் பின்னர், அந்த ஆண் குழந்தை, எமி ஜாக்சனுடன் உள்ளார்.

amy jackson instagram baby bump

விவாகரத்துக்குப் பின்னர், சில மாதங்களிலேயே, எமி ஜாக்சன், நடிகர் எட் வெஸ்ட் விக்கினை திருமணம் செய்துகொண்டார். இருவரும் முன்பை விட செம ஜாலியாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போது எமி ஜாக்சன் - எட் வெஸ்ட் விக் தம்பதியர் கர்ப்பமாக உள்ளனர். இது தொடர்பாக தகவலை அவர்கள் கடந்த ஆண்டே தெரிவித்திருந்தனர்.

ஆடை இல்லாத மேனி: இப்படியான நிலையில் எமி ஜாக்‌ஷன் தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேலாடைகள் எதுவும் அணியாமல், தோலின் நிறத்தோடு பொருந்திப் போகக்கூடிய உள்ளாடைகளை அணிந்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் நிர்வாணமாக நிற்கின்றார் என நினைத்துக் கொண்டனர். அதன் பின்னர்தான் அவர் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

amy jackson instagram baby bump

ரசிகர்கள் : இது மட்டும் இல்லாமல், தனது வயிற்றின் மீது தண்ணீர் உள்ள கண்ணாடி டம்ளரை வைத்து, டம்ளர் நிற்கின்றதா எனவும் சோதித்துப் பார்க்கின்றார், எமி ஜாக்சன். இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுக்கு, அவர் இப்போது என்னை ஒல்லியாக இருக்கின்றேன் என என்னாலே சொல்ல முடியாது என கேப்ஷன் இட்டுள்ளார். இவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நடித்த, எமி ஜாக்‌ஷன் தனது கர்ப்ப காலத்தில் இப்படிட்யெல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சினிமா: மேலும் பலர் எமி ஜாக்சன் - எட் வெஸ்ட் விக் தம்பதியருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தனது முதல் கணவருடனான குழந்தை பிறக்கும்போதுதான், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இரண்டாவது கணவருடன் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளவுள்ளதால், இப்போதும் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். ஆனாலும் அவ்வப்போது சில சினிமா நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X