»   »  கன்னடமா இருந்தாலும் பரவாயில்லை... ஓகே சொன்ன எமி!

கன்னடமா இருந்தாலும் பரவாயில்லை... ஓகே சொன்ன எமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2.ஓ வுக்குப் பிறகு தென் இந்திய மொழிகளிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவோடு சென்னையில் குடியேறினார் எமி. ஆனால் அது நிறைவேறாது போலிருக்கிறது...

முக்கியமான தென் இந்திய மொழியான தமிழில் எமி ஜாக்சனை புக் பண்ண தயங்குகிறார்கள். இன்னமும் பீட்ட்டா ஆதரவாளராக எமி காட்டிக்கொள்வதும் பாலிவுட் நடிகையை விட அதிகமாக பில்டப் செய்வதும்தான் காரணம். ஆனாலும் எமி விடாமல் வாய்ப்பு வேட்டை நடத்துகிறார்.

Amy Jackson okays for Kannada

அப்ப்டி சமீபத்தில் கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

'அந்த சம்பளத்துக்கு எங்களுக்கு சான்ஸ் வந்தாலே நடிக்க மாட்டோம். ரஜினி ஹீரோயின் ஏன் இப்படி இறங்கணும்?' என்று சில கோலிவுட் நடிகைகள் சிரிக்கிறார்கள்.

English summary
Amy Jackson has accepted a movie in Kannada due of lack of projects.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil