இனிமே குழந்தையோடு போட்டோ இல்லை.. ஹாட் அவதார் தான்.. இது எமி ஜாக்சனின் வெர்ஷன் 3.0!

Recommended Video

தாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு

சென்னை: கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சன், மீண்டும் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

எமி ஜாக்சனுக்கும் தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டாவுக்கும் மலர்ந்த காதலின் பரிசாக இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையை பராமரிப்பதில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சன் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் நடிகை

லண்டன் நடிகை

இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஆர்யா நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் தாண்டவம் படத்தில் நடித்தார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன், உதயநிதி ஸ்டாலினின் கெத்து மற்றும் தனுஷின் தங்கமகன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திருமணம் ஆனதா?

திருமணம் ஆனதா?

தொழிலதிபர் ஜார்ஜ் பனாயோட்டாவை டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் கடந்த ஆண்டு மே 6ம் தேதி அவருடன் நிச்சயம் செய்து கொண்டார். எமி ஜாக்சனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஏதும் இல்லை.

குழந்தையுடன்

எமி ஜாக்சன் தனது குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டுள்ளார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிப்பதை கை விட்ட எமி ஜாக்சன், தனது சமூக வலைதள பக்கங்களில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, குழந்தை வளர்ப்பு, குழந்தை பராமரிப்பு குறித்த விஷயத்தில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

மீண்டும் சினிமா

குழந்தை ஆண்ட்ரியாஸ் பிறந்து 4 மாதங்கள் ஆன நிலையில், தற்போது மீண்டும் கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை எமி ஜாக்சன். மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவும் திட்டம் தீட்டி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

செம்ம செக்ஸி

இந்நிலையில் தற்போது ரெட் கலர் டிரெஸ்ஸில் செம்ம செக்ஸியாக தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படி உள்ள புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். திருமணத்திற்கு முன்பாக கர்ப்பம் தரித்து தாயாக மாறிய எமி ஜாக்சனுக்கு ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல பட வாய்ப்புகள் மிஸ் ஆனது. இந்நிலையில், இப்படி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகி வருகிறார் எமி ஜாக்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X